நான் செய்த பாபம்

நான் செய்த பாபம் என்னோடு போகும்
யாரிடமும் பகிர்ந்துகொள்ள
நான் சொல்லத்தகுமோ?

சொன்னால்த்தான் என்ன
யாரதனை கேட்ப்பார்
தன்கூட அதனை சுமக்கவா போறார்

அவனவன் செய்யும் கர்மம்
அவனவனை தாக்கும்
அந்த பரமனவன் விதிப்படிதான்
அனைத்தும் நடக்கும்

விதியெல்லாம் இங்கு
அவன் செய்யும் ஜாலம்
விதிப்படிதான் நடக்கும்
வாழ்வுள்ள காலம்
விதியை மதியால்
வெல்லவா முடியும்
வெறும் பேச்சுக்கு
அதனை கூறத்தான் முடியும்.

நாம் செய்யும் தர்மம்
பாரினில் நிற்க்கும்
நாம் செய்யும் பாபம்
நம்முடன் கூடும்
உடலை விட்டிந்த
உயிர்கூட போகும்
உன் உடம்பை விட்டிந்த
பாபம் எரியவேதான் போகும்.

சுந்தரேச்வரன் Date: 25th July 2015

“BahaarOn ne mEraa chaman loot kar’ style.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s