உன் நினைவில் நான் இருக்கின்றேன்

உன் நினைவில் நான் இருக்கின்றேன்
உன் கை சேர துடிக்கின்றேன்
நம்மிருவர் இதயம் ரெண்டும்
நம்முடன் தான் இருக்கின்றது.

கதிரவன் காலை ஒளி, இங்குன்
கண்களில் ஒளிந்திருக்க காண்கின்றேனே
நீ கண் திறக்கும் வேளையெல்லாம்
என்னை நீ அதில் காணுவாய்
உன் சிறப்ப கலைக்கூடத்தில்
நான் இருக்கேன் உன் கண்களில்.

இந்த மனம் கவரும் மாலை நேரம்
உன்னை வந்து பாராட்டுது
கல்லில் நீ கலை புனைவதால்
உன்னை நான் தலை வணங்கின்றேன்
நாம் இருவர் எங்குள்ளோமோ அங்கு
விண்ணும் மண்ணும் சேர்ந்தாடுமே.

சுந்தரேச்வரன்
By Sundareswran Date: 3rd February 2015.

Courtesy: Lyric: “TherE khayaalom me hum”
Lyricist: Hasrath Jaipuriji and Vishwamithra Adil Music: Raamlaalji
Film: Geeth Gaayaa PatharOmne.

A blend of Aahir Bhairavi and poorvi kalyani or hamsaanadhi . In every two lines we see a change in the raga blend. The starting line gives an echo effect when repeated. Aashaaji had done it in a meticulous and calculated way in adjusting her vocal chords. Music by Ramlaalji is really nice. My humble effort to translate in Tamil without losing the tune and meaning to the maximum extent possible.

Link with Link with http://www.youtube.com/watch?v=powJwI4Rg3k to listen to this melody.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s