அந்த மாலையும்

அந்த மாலையும் பொருள் விளங்காதது
இந்த மாலையும் புதுப் புதிரானது
அவள் நேற்றுமெந்தன் மிக பக்கமிருந்தாள்
அவள் இன்றுமென் அருகிலுள்ளாள்.
அந்த மாலையும் பொருள் விளங்காதது
இந்த மாலையும் புதுப் புதிரானது
அவள் நேற்றுமெந்தன் மிக பக்கமிருந்தாள்
அவள் இன்றுமென் அருகிலுள்ளாள்.
அந்த மாலையும் பொருள் விளங்காதது.

குனிந்துபார்க்கும் விழிகளிலெ
எங்கோ எனை நினைக்கிறாள்.
மனதுக்குள் சிரிப்பதால்
கன்னம் கொஞ்சம் சிவக்கிறாள்
நான் நினைத்தேன், என் பெயரைத்தான்
அவள் உதடுகள் அசைப்பதாய்.
ஏனோ, அன்னேரம் தோன்றவில்லை
அவள் சிரிக்கிறாள் என நினைப்பதற்க்கு.
அந்த மாலையும் பொருள் விளங்காதது

என்னுள் வரும் எண்ணங்கள்தான்
அவள் குனிந்து பார்க்கும் விழிகளிலே,
வெளிப்படை சிரிப்பில் சேற்ந்த
அடக்கிவைத்த ஆசைகள்,
அறிவேனே, என் பெயரைத்தான்
அவள் உதடுகள் இசைப்பதென்று .
இதே நினைவுதான் என்னில் என்றும்
அவள் என்னுடன் வருகிறாளென்று.

அந்த மாலையும் பொருள் விளங்காதது
இந்த மாலையும் புதுப் புதிரானது
அவள் நேற்றுமெந்தன் மிக பக்கமிருந்தாள்
அவள் இன்றுமென் அருகிலுள்ளாள்.
அந்த மாலையும் பொருள் விளங்காதது

சுந்தரேச்வரன்
Date: 24th January 2015

Courtesy: Lyric: “Wo sham kuch ajeeb thi, “
Lyricist: GULZARJI Film: KHAMOSHI Music: Hemanth Da

One of the songs that made Kishore Da immortal. What a depth! With what wonderful words and lines the lyric is woven!What a music!
It took many months for me to get the words in Tamil, still I am not happy and satisfied with the words in Tamil that can be very apt . Then the tune! Words are not matching with tune though gives the meaning. Such is the intriguing tenacity with which the words are used by Gulzarji. It is the gift of God.Some or other I completed with half hearted satisfaction.
Link with http://www.youtube.com/watch?v=lvblBQbmd9k to hear the original Hindi song.

I have also run, that’s all to say here. Anyway please go through it. If OK please remind, otherwise forgive me.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s