ஹரி ஓம், ஹரி ஓம், ஹரி ஓம், ஹரி ஓம் हरी ओम, हरी ओम, हरी ओम, हरी ओम मन तरपत हरी दर्शन को आज

மனம் துடிக்கிது ஹரி உன்னை பார்க்க இன்று
ஹரி ஓம், ஹரி ஓம், ஹரி ஓம், ஹரி ஓம்
மனம் துடிக்கிது ஹரி உன்னை பார்க்க இன்று
நீ இன்றி எல்லாமே தவறுது இன்று
நான் உன்னை மன்றாடி கேட்க்கிறேன் இன்று
மனம் துடிக்கிது ஹரி உன்னை பார்க்க இன்று

உன் வாசலில் நிற்க்கும் சேவகன் நான் இன்று
உன் கண்கள் என் மேல் படுவது என்று
என் இதைய குமறலை கேட்ப்பது என்று
மனம் துடிக்கிது ஹரி உன்னை பார்க்க இன்று

குருவின்றி அறிவை நான் பெறுவது எங்கு
எனக்காசி அளிப்பாய் பாடுகிறேன் உன் புகழை இங்கு
நீயல்லவோ ரிஷி முனி சாது ஜனங்களை காப்பவன் இங்கு
மனம் துடிக்கிது ஹரி உன்னை பார்க்க இன்று

முரளி மனோஹரா மோஹனரூபா
என் நம்பிக்கைகளை தளரவிடாதே
அறிவின் கடலே ஆச்ரித வத்சலா
என்னை தனிமையில் விட்டுவிடாதே
கருணை வடிவே கார்முகில் வண்ணா
யாசிக்கிறேன் நான் உன் முன்னாள் நின்று
காட்ச்சியளிப்பாய் என் கண்முன் வந்தின்று
மனம் துடிக்கிது ஹரி உன்னை பார்க்க இன்று

சுந்தரேச்வரன் By Sundareswaran Date: 4th May 2015

Courtesy: Lyric: हरी ओम, हरी ओम, हरी ओम, हरी ओम
मन तरपत हरी दर्शन को आज
Lyricist: Sahir Ludhyanviji Music: Naushad Aliji Singer: Mohamed Rafiji Raag: Hindolam

A 1952 song from the film Baiju Bawra. Invoking the Universal God outside the barriers of all religions by the above three persons who have realized what is Parabrahmmam. My pranams to the three persons and to the entire Universe.
Parabrahmmame Paramapavithram
Paramonnathame avanathu thathwam
Paranthaamane paramaswaroopm
Paripooraname avanathu artham

Religion is nothing before the universal love towards all in this universe where our life span is very tiny dot in front of other beings.
Though the picturisation is not up to the mark, the voice of Rafi has become immortal.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s