இலையுதிர்கால நிலாஒளி

(கனவுகளே நீங்கள் யாரோ?)

இலையுதிர் நிலாஒளி வானில் தெரிய
இனிமையான நிமிடங்கள் ஸ்ருதி மீட்ட

இதுவரையிலும் காணாத கரைதன்னிலா
இனி வரும் ஜென்மங்களின் புது வாழ்விலா
இனிமையாய் பாடி அழைப்பதாரோ?
இங்கு, இனிமையாய் பாடி அழைப்பதாரோ?

அறியாதொருவன் இசைக்கும் குழலோசையய்
வெகுதூர மிருந்து வரும் குழலோசையய்
இதையம் அதைக்கேட்க்க துடித்து நிற்க்கும்
காதல் இசை அது தூரம் செல்ல செல்ல.
பச்சை நீல கம்பளமதை விரித்துவைத்து
வரவேற்க்கும் கனவுகளே நீங்கள் யாரோ?

மீண்டும் குயில் வரும் பாடிக்கொண்டு
மீண்டும் மாலை வரும் பூ சூடிக்கொண்டு
மீண்டும் நாமிங்கு நடந்து செல்வோம்
வாழ்வில் வசந்தத்தில் மலர்கின்ற பூக்களுடனே
பாமாலை பல்லாக்குடன் வரவேற்க்கவே
பறந்துவரும் கனவுகளே நீங்கள் யாரோ?

By Sundareswran Date: 28th June 2015

Courtesy: Lyric: “Saradindu malardeepa naaLam neettee,Surabhila yaamangaL sruthi meettee”
Lyricist: O N V Kurup Sir Film: ULkkadal
Sir, how you could do it?! A God given gift.

Sir, I was searching for the right word for ‘saradindu’. It came out to be the autumn moon with a Bengali slang. The Tamil name for that season is used here. The repetition of ‘SwapnangaLe ningal aarO” is the punch line. Thanks for the inspiration to translate in Tamil.
In the film, their parents finally leave them to lead their own life. Hence my last stanza is given below. Please link with http://www.youtube.com/watch?v=w8DTtarBi7A to listen to this melodious song sung by Jayachandran and Selma George.

இருள் நீங்கி ஒளி தோன்றும் காலை நேரம்
இனி நாமும் மீண்டும் அதை வாழ்வில் காண்போம்
இதையத்தின் மிடிப்புகளும் அதை காட்டவே
இனிமையாய் போடுது மேளதாளம்
இனி வரும் ஜென்மங்களும் சேர்ந்து வாழ்வோம், என்று
இனிதாக மீட்டுதோ மௌனராகம்
இந்த புதுவாழ்வில் எங்களை ஒன்றுசேற்க்கவே
இங்கு விருந்து வரும் கனவுகளே நீங்கள் யாரோ?

By (சுந்தரேச்வரன்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s