மழையில் ஓர் காதல் சங்கீதம்

ஆஹா இனிமை புதுமை ராகத்துடன் பாடிக்கொண்டு மழை பொழிய
இன்பம் தரவே இரவும் வந்ததை பார் நீ இங்கே
ப்ரியனே நீயும் கேள் இந்த தென்றல் சொல்வதை,
கேளாய் நீ கொஞ்சம் ,
இறைப்புடன் அங்கும் இங்கும் சிக்கி சிக்கி பேசும் பேச்சை
ஆ ஹா , இனிமை புதுமை ராகத்துடன் பாடிக்கொண்டு மழை பொழிய .

இரவில் வரும் இருளில் நாமும்
அங்குமிங்கும் சுற்றிடுவோம்
கல்யாண ஊர்வலம்தன்னை
கண்கள்க்குள் கனா காண்போம்
நாம் காணும் உலகில் இன்று
மேகங்களுடன் சேர்ந்து போவோம்
ஹா ஹா ஹ,
ஆஹா இனிமை புதுமை ராகத்துடன் பாடிக்கொண்டு மழை பொழிய

வந்திடென் நெஞ்சில்
உன்னை ஏற்றுக்கொள்வேன்
என் கண்களில் மைய்யாய்
உன்னை தீட்டிக்கொள்வேன்
கொள்ளிக்கண் பார்வை படாமல்
உன்னை நானும் மறைத்திடுவேன்
ஹா ஹா ஹ,
ஆஹா இனிமை புதுமை ராகத்துடன் பாடிக்கொண்டு மழை பொழிய
என் கைகள் உன்
கைகளுடன்தான் இணையட்டும்
நம் இதையத்தில்
விரியும் வார்த்தைகள் ஒன்றாகட்டும்
நாம் வாழும் காலமெல்லாம்
உலகத்துடன் சேர்ந்து வாழ்வோம்
ஹா ஹா ஹ,
ஆஹா இனிமை புதுமை ராகத்துடன் பாடிக்கொண்டு மழை பொழிய
இன்பம் தரவே இரவும் வந்ததை பார் நீ இங்கே
ப்ரியனே நீயும் கேள் இந்த தென்றல் சொல்வதை,
கேளாய் நீ கொஞ்சம் ,
இறைப்புடன் அங்கும் இங்கும் சிக்கி சிக்கி பேசும் பேச்சை
ஆ ஹா, இனிமை புதுமை ராகத்துடன் பாடுகின்ற மழை பொழிய .
ஹா ஹா ஹா ஹா ஹ ஹ ஹா ஹா, ஹொ ஹொ ஹொ ஹோஹொ ஹொ……

சுந்தரேச்வரன்

This was a very ancient duet that was stuck somewhere in the unopened crevices of my brain cells and every time I tried to translate into Tamil, proper words were not flowing. Today I requested Lord Ganesa, who is sitting above my computer table to help me with words and He immediately responded. Thanks for His grace.
Courtesy: Lyric: “ Aahaa Rimjim keh Ye pyaare pyaare geeth liyE”
Lyricist: Shailendra Choudhury Film: USNE KAHAA THAA
Singers: Lathaji and Thaalat Mehmood Music: Salil Da
A very nice rain song. What a music composition! Few parts of the tune were utilized later by Salil Da in the Malayalam film CHEMMEEN.
Link with http://www.youtube.com/watch?v=Nfjw5JcalyU to enjoy the original.

Thanks for the inspiration Shailendraji. Here, some stanzas are suitable for both and few exclusively for the female voice. Otherwise, the male can be asked to sing only the first stanza and repeat it at every stage and the female counterpart can be asked to sing all the rest. Just like Dev Anand in ‘Aankhom hi aankhom se ishara ho gaya’ style. Again, if anyone listens to the song in radio will think that both are running in rain when some part of the music is heard. In this film, except the initial scene of few drops of rain, no drops of water could be seen on their dress or they have not made an attempt to peep through the window during the six minute duration of this song to get a splash on their face.
I could remember my kindergarten poem ”Pitter patter rain drops” by Snoopy the dreamer.

Here is a poem by this old man, a fiddler on the roof.

ஆஹா சொட்டு சொட்டாய் மழைத்துளிகள் தரையில் விழுந்ததே
அது தரையில் பட்டு சிதறும் பொழுது வெண் முத்தாய் தெரிந்ததே
வெண்முத்தாய் சிதறும் பொழுது அள்ளத்தோன்றியதே
அள்ள முயலும் நேரம் அது மண்ணில் மறைந்ததே.

By Sundareswran Date: 13th March 2015.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s