தக் தக் என்றடிக்குது நெஞ்சம்

ஓஉச்ச் !

ஹோ ! ஹோ ! தக் தக் என்றடிக்குது நெஞ்சம்
ஹோ! ஹோ! பயத்தினில் நடுங்குது கொஞ்சம்
ஹோ ! ஹோ ! தக் தக் என்றடிக்குது நெஞ்சம்
ஹோ! ஹோ! பயத்தினில் நடுங்குது கொஞ்சம்

கண்ணாளா என் கைகளை விடு நீ
எட்டியெ கொஞ்சம் இரு நீ
பூ மொட்டினை பறிக்க வராதெ நீ
அதை பறிக்கும் நாள் வரை பொறுப்பாய் நீ

ஹோ ! ஹோ ! தக் தக் என்றடிக்குது நெஞ்சம்
ஹோ! ஹோ! பயத்தினில் நடுங்குது கொஞ்சம்

நம் இதையங்கள் ஒன்றாய் கலந்திட்டதே
இந்த அச்சம் நாணம் எதுக்கினீ ?
நீ தான் எனது காதலி
ஓர் பொன்னில் பொதிந்த அழகி நீ

ஹோ ! ஹோ ! தக் தக் என்றடிக்குது நெஞ்சம்
ஹோ! ஹோ! பயத்தினில் நடுங்குது கொஞ்சம்

எந்நேரம் உனதென்றென்னை நீ அழைத்தாயோ
அந்நேரம் முதல் இன்பக்கனவினில் பறக்கிறேன்

எந்நேரம் நான் உன்னை பார்த்தேனோ
என் தூங்கும் இதையம் பாடுதிங்கே

எனதங்கத்தில் எங்கும் நீ புகுந்துவிட்டாய்
நான் என்னையே மறக்க துவங்கிவிட்டேன்

உன் பாதியாய் என்னை நீ மாற்றிவிட்டாய்
இந்த இணைப்பிது என்றும் உடையாது.

அரேரே ! இன்னும் தக் தக் என்றடிக்குது நெஞ்சம்
ஹோ! பயத்தினில் நடுங்குது கொஞ்சம்

உன் கூந்தல் பின்னிப்பிணைந்திருக்கே
அதை நான் கொஞ்சம் பிரிக்கவா ?

இத்தனை அவசரம் உனக்கெதற்க்கு
அந்த நேரம் வருகையில் கலைக்க வா

இந்த சாக்கு போக்கெல்லாம் இங்கெதற்கு
கண்மணியே நீ என் கைகளில் வா

இதுபோல் கண்களால் என்னை நீ பார்க்காதே
யாரேனும் இதைப்பார்த்தால் என்ன நினைப்பார்

நான் ஓர் குறும்புத்தன மானவன் தான்
என்னை வந்து நீ அணைத்துக்கொள்வாய்

ஹோ ! ஹோ ! தக் தக் என்றடிக்குது நெஞ்சம்
ஹோ! ஹோ! பயத்தினில் நடுங்குது கொஞ்சம்

தக் தக் என்றடிக்குது நெஞ்சம்
பயத்தினில் நடுங்குது கொஞ்சம்

தக் தக் என்றடிக்குது நெஞ்சம்
பயத்தினில் நடுங்குது கொஞ்சம்

தக் தக் என்றடிக்குது நெஞ்சம்
பயத்தினில் நடுங்குது கொஞ்சம்

And they disappear into a haystack.

சுந்தரேச்வரன் Date: 7th June 2015
This song is set to Raag SHIVRANJINI
The original Telugu version”Abhani Teeyani Debba” featured Chiranjeevi and Sridevi for which the music was rendered by Ilayaraja Sir. Singer SPB and Chithra made a mark. This song was penned by Veturi Sundararama Murthy, the great lyricist for the epoch made film SankarabharaNam. Who can forget that rain song
“Merisē Merupulu Murisē Pedavula Chiru Chiru Navvulu Kābōlu,
Urimē Urumulu Sari Sari Natanala Siri Siri Muvvalu Kābōlu
Paravaśāna Śiraśūgangaa dharaku jārenā Śivaganga
Maa Gānalahari Nuvu Munuganga, Ānandavṛṣṭi Nē Taḍavanga! The cosmic linkage between human and God.
This is akin to Muthuswamy Deekshithar krithi in Raaga Amruthavarshni ‘Aanandaamrutha Varshni”.
The name of the film is a tongue twister” JAGADEGA VEERUDU ATHILOKA SUNDARI”. Later the Hindi version with a four letter word “BETA” came with Music by Anand Milind featuring Anil Kapoor and Madhuri Dikshit for the lyrics of Sameer. This was sung by Udith Narayan and Anuradha Pauduval.
Now this is my Tamil Translation. I think our Superstar Rajni Sir and Nayantara will be a best combination. I calaculated this based on their earlier combination in Chandramukhi “Konja nEram konja Neram” by Ashaji and Madhu balakrishnan.
I have written a Tamil song” Neeyum naanum ingu Naammai maaRum nEram”, a sequel to a Malayalam number in which Jayaram has acted.
Please link with http://www.youtube.com/watch?v=2vcB2SItir for the Telugu version.
Please link with http://www.bollynook.com/en/lyrics/11903/dhak-dhak-karne-laga/ for the Hindi version

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s