செண்பகப்பூ மணம் கமழும்

செண்பகப்பூ மணம் கமழும்
சந்தன மர சோலை அருகில்
கொஞ்ச நாள் தங்கவந்தது
பருவத் தென்றல்
முன்னொரு பருவத் தென்றல்

வாசலில் வந்தெட்டிப்பார்த்த
வசந்த கால நிலாப்பெண்ணின்
வளையல் சத்தம் கேட்டு தென்றல்
வியந்து நிற்க்க
தென்றல் வியந்து நிற்க்க.

கை விரல் சொடுக்கி அழைத்த நேரம்
விரல் நகம் கடித்தவள் அருகில் வந்தாள்
அச்சம் மடம் கொண்டவளும் கொஞ்சம்
ஒதுங்கி நின்றாள்
நாணத்தால் ஒதுங்கி நின்றாள்

இளமை உணர்வுகள் நிறைந்திருக்க
துடிக்கும் இதையம் கலந்திருக்க
தென்றல் தழுவிக்கொண்டவளை
தன்னுடன் அணைத்துக்கொண்டான்
இருவரும் மயக்கம் கொண்டார்.

காலை கதிரவன் உணர்ந்த நேரம்
அவன் எழுந்து அவளைத்தேட
அவளை அருகில் காணவில்லை
அவளும் எங்கோ, வெகு தூரம் சென்று
மறைந்துபோனாள்
அவனை மறந்துபோனாள்.

தென்றலும்தான் அவளைத் தேடி
பறந்தோடி பறந்தோடி
எங்கு சென்றாய் எங்கு சென்றாய்
என்றலைந்தோடியது
தென்றல் அலைந்தோடியது.

காலம் கடந்து சென்றொருனாள்
அவனும் அவளை தன் அருகில் பார்த்தான்
அவள் அவனது இல்லையென்று
அறிந்துகொண்டான்
நன்றாய் புரிந்துகொண்டான்

அவள் கண்களில் நீர் மல்க
அவன் நெஞ்சம் கரைந்தொழுக
அவளை வாழ்த்தி அவனும் அவளை
பிரிந்து சென்றான்
வானில் பறந்து சென்றான்

சுந்தரேச்வரன் Date: 31st May 2015
Courtesy: Lyric: “Vaakappoo maram choodum”
Lyricist: Bichu Thirumala Music: A T Ummer Film: ANUBHAVAM (1976) Singe: KJY Sir
Mr Vincent, a handsome actor was the hero. In fact we together had travelled from Chennai to Bangalore in the Brindavan Express, in the year 1972, a prestigious train of that time. If one travels in that train, he or she would get a red carpet welcome as if returned after a space expedition!We spoke few words and he sank into an English story book. If my memory line is good, it was a twin cushioned bucket seats made by ELGI brothers, which can be turned around in the direction of the journey.
Mr. Bichu Thirumala Sir, Thanks for the inspiration to translate in Tamil. I had to ponder over to find the equivalent and rhythmic Tamil words for certain words such as ‘tharaLa hrigaya vikaara lolan’ and ‘viduvadanayaai vivasayaai’ etc. The mellifluous words are really catchy and with punch. Lord Ganesa helped me. Sir, I have added the last two stanzas to suit the storyline.
Please link with http://www.youtube.com/watch?v=0dq2FiQ7kaA to listen this melody

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s