ராதையின் ஆசை, தன் காதலன் கண்ணனுடன்

என் கண்ணான கண்ணா நீ வா வா
காதல் மயக்கம் தந்த தேவா
என் வாசலை திறந்து வைத்துன்
வருகைக்காய் காத்திருக்கேன்.

பட்டாடை அணிந்தென் அழகா
உன் முன்னால் நின்றுகொண்டு
எனக்காடணும் நடனம் இன்று
என்னாசை தீரும் வரையில் தேவா

உன் உதடின் ஓரம் அந்த
புல்லாங்குழல் ஓரம் சேர
அதில் வரும் ஸ்வர கங்கையில் நானும்
ஒன்றாய் கலந்தொழுக

நாயகா உன்னுடன் சேர்ந்து
நடனம் தொடற்ந்தீடவே
என் நெஞ்சில்
நிறைந்திடும் ஆனந்தத்தை
நான் என்ன சொல்வேன் தேவா

நான் தொடுத்த மாலையொன்றை
என் கைகளாலுனக்கு
சூடி நான் அழகுபார்க்க
அனுமதிப்பாய் கண்ணா

சுந்தரேச்வரன்
By Sundareswaran Date: 30th May 2015

Courtesy: Lyric: “Priyamaanasaa nee vaa vaa”
Lyricist: Abhaydev Music: Guru Dhakshinamoorthy
Film: Chilamboli (Malayalam) Singer: P Leelaa

This song is set to Raag: DEVAGAANDHAARI. This raga creates a wavy motion to the entire body of the dancer.
Can be Choreographed as a Kathakali dance form or as Mohini aattam.
Dear Mr. Abhaydev, Very nice narration. This must be Radha’s fascination towards Krishna.
Thanks for the inspiration to translate in Tamil with a caption. I have added one more stanza in the Tamil version.

Please link with http://www.youtube.com/watch?v=J_v35_VECNU to listen to the Malayalam song.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s