வெத்தலை போடு மச்சான்

வெத்தலை போடு மச்சான் இங்கு நான் மடித்த
அதை தின்னுபாருன் முகம் உதடு வாயெல்லாம் சிவக்கும் சிவக்கும்
ஹாய் ஹாய் உன் பட்டு ஜுப்பா வேஷ்ட்டி
பட்டு ஜுப்பா மேலும் கொஞ்சம் சிவக்க வை வை
வெத்தலை போடு மச்சான் இங்கு நான் மடித்த.

கேட்டேன் வாங்கிவர, கண்மை, வளையல் எல்லாம்
கொண்டுவந்தான் முட்டாள் இவன் பெனாரஸ் புகையிலையை
கேட்டேன் வாங்கிவர, கண்மை, வளையல் எல்லாம்
கொண்டுவந்தான் முட்டாள் இவன் பெனாரஸ் புகையிலையை
ஆ ஆ ஆ ஆ

தன்னுடைய உலகத்தில் மிதக்கிறான் இங்கவனும்
என்னுடைய மனதென்னென்று புரிஞ்சுக்கலை அவன் இன்னும்
புரிஞ்சுக்கலை அவன் இன்னும்
ஆ ஆ ஆ ஆ

வெத்தலை போடு மச்சான் இங்கு நான் மடித்த
ஹோய் ஹோய்
அதை தின்னுபாருன் முகம் உதடு வாயெல்லாம் சிவக்கும் சிவக்கும்
ஹாய் ஹாய் உன் பட்டு ஜுப்பா வேஷ்ட்டி
பட்டு ஜுப்பா மேலும் கொஞ்சம் சிவக்க வை வை
வெத்தலை போடு மச்சான் இங்கு நான் மடித்த.

மலர்கள் ஆட, சலங்கை பாட
பேசாமல் வந்ததிந்த பருவகால வசந்தம்
மலர்கள் ஆட, சலங்கை பாட
பேசாமல் வந்ததிந்த பருவகால வசந்தம்
ஆ ஆ ஆ ஆ
இந்த மொட்டும் விரிந்ததென்று உலகம் அறியும் ஆனால்
இதனை அறியாதவன் இந்த தோட்டக்காரன் ஒருவனே
அந்த தோட்டக்காரன் இவனே

வெத்தலை போடு மச்சான் இங்கு நான் மடித்த
ஹோய் ஹோய்
அதை தின்னுபாருன் முகம் உதடு வாயெல்லாம் சிவக்கும் சிவக்கும்
ஹாய் ஹாய் உன் பட்டு ஜுப்பா வேஷ்ட்டி
பட்டு ஜுப்பா மேலும் கொஞ்சம் சிவக்க வை வை
வெத்தலை போடு மச்சான் இங்கு நான் மடித்த.

தின்ற பிறகு, தலை சுற்ற சுற்ற
நானும் நீயும் பேசும் முன்பே மயங்கிடுவாய் நீயும்
மாலை வரும் முன்னே
தின்ற பிறகு, தலை சுற்ற சுற்ற
நானும் நீயும் பேசும் முன்பே மயங்கிடுவாய் நீயும்
மாலை வரும் முன்னே
ஹா ஹா ஹா ஹா
இரவில் வருகின்ற, திருடர்களாலெ
நானும் வாசக்கதவோரம் தூங்காமல் படுப்பேன்
பயம்கொண்டு தூங்காமல் படுப்பேன்
ஆ ஆ ஆ ஆ

வெத்தலை போடு மச்சான் இங்கு நான் மடித்த
அதை தின்னுபாருன் முகம் உதடு வாயெல்லாம் சிவக்கும் சிவக்கும்
ஹாய் ஹாய் உன் பட்டு ஜுப்பா வேஷ்ட்டி
பட்டு ஜுப்பா மேலும் கொஞ்சம் சிவக்க வை வை
வெத்தலை போடு மச்சான் இங்கு நான் மடித்த.

சுந்தரேச்வரன் Date: 14th May 2015
Sundareswaran
Courtesy: Lyric: “ Pan khaye Saiyan hamaarO”
Lyricist: Shailendra (Shankardas Kesarilaal) Film: Teesri Kasam Singer: Ashaji

This mujrah type dance is very nice to enact on a dais.

Please link with http://www.youtube.com/watch?v=pyhnIDiWSU8 to listen to the original Hindi version.
We can change the line as
“Pattu jubbaa niRam kooda sivappu sivappu”
But a little bit of red colour of pan smeared will be a better combination

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s