எப்படி சொல்வேன்

எப்படி சொல்வேன்
Male: ஹா ஹா ஹ ஹா ஹோ ஹோ ஹொ ஹோ

எப்படி சொல்வேன், சொல்ல இயலவில்லை

எப்படி சொல்வேன் சொல்ல இயலவில்லை
இந்த இதையத்தில் பொங்கும் ரகசியத்தை

பல பூக்கள் விரிந்த தோட்டத்தில்
ஒரு பூவின் மனதில் நிறைந்தேன் நான்

எப்படி சொல்வேன் சொல்ல இயலவில்லை
இந்த இதையத்தில் பொங்கும் ரகசியத்தை

Female: எப்படி சொல்வேன், சொல்ல இயலவில்லை
எப்படி சொல்வேன் சொல்ல இயலவில்லை
இந்த இதையத்தில் பொங்கும் ரகசியத்தை

பல பூக்கள் விரிந்த தோட்டத்தில்
ஒரு பூவின் மனதில் நிறைந்தாய் நீ

எப்படி சொல்வேன் சொல்ல இயலவில்லை
இந்த இதையத்தில் பொங்கும் ரகசியத்தை

Male: கனவுகள் என்னென்னவோ பார்த்தேன்
எல்லாமெ புதுரகம்

Female: கனவுகள் என்னென்னவோ பார்த்தேன்
எல்லாமெ புதுரகம்

Male: கனவில் இங்கு நாம் ஒன்றானோம்
நிஜ வாழ்விலும் ஒன்று சேர்வோமா

Female: கனவில் இங்கு நாம் ஒன்றானோம்
நிஜ வாழ்விலும் ஒன்று சேர்வோமா

Male: எதிரே இருந்தும் கூட
ஏன் இந்த பிரிவின் தனிமை

எதிரே இருந்தும் கூட

Female: ஏன் இந்த பிரிவின் தனிமை

Male: கண்கள் சேர்ந்திட
இதையத்தை தந்திடு

Female: எப்படி சொல்வேன் சொல்ல இயலவில்லை
இந்த இதையத்தில் பொங்கும் ரகசியத்தை

Male: அவரவர் இலக்கை தேட
பாதைகள் பலதுண்டு இங்கே

Female: அவரவர் இலக்கை தேட
பாதைகள் பலதுண்டு இங்கே

Male: அவனவன் இலக்கு அவனவநிடத்தில்
இலக்கின் இலக்கும் தனிதான்

Male: நம் இலக்கிங்கு தெய்வ விதிதான்
விதியே இங்கு காதல்தான்

Female: இலக்குக்கு பாதை யார் வரைந்தார்கள்

Male: எப்படி சொல்வேன்

Female: சொல்ல இயலவில்லை

Both: எப்படி சொல்வேன் சொல்ல இயலவில்லை
இந்த இதையத்தில் பொங்கும் ரகசியத்தை

எப்படி சொல்வேன் சொல்ல இயலவில்லை
இந்த இதையத்தில் பொங்கும் ரகசியத்தை

லா லா ல லா ,ல ல, லா லா ல லா
ஹூம், ஹோ ஹோ ஹொ ஹோ
ஹொ ஹொ , ஹோ ஹோ ஹொ ஹோ

சுந்தரேச்வரன் Date: 28th March 2015
The first stanza by male is sung when he sits for a get together party in which so many girls are around. He looks around and sings and gets attracted in a girl and then the imagination of duet. Bhoopendra Singh and S Janaki have given their voices for the lyric in Hindi was written by P B Sreenivas Sir, the playback singer, and the wonderful music was scored by Ilayaraja Sir. Thanks for the inspiration to translate in Tamil. I have blogged the Hindi version, of course in English script.
Sundareswaran

KAISE KAHOOM KUCH KEH NA SAKOOM

Male: Hoom ho ho ho hoe, ha ha haa ha ha haa

Kaise kahoom, kuch keh na sakoom

Kaise kahoom kuch keh na sakoom
Ye raaz pale dil Mein
Kaise kahoom kuch keh na sakoom
Ye raaz pale dil Mein

Kayee phoolOn ka hai chaman
Kisi ka hO gayaa re man

Kaise kahoom kuch keh na sakoom
Ye raaz pale dil Mein

Female: Kaise kahoom kuch keh na sakoom
Ye raaz pale dil Mein

Male: SapnE JO bhi dEkhe
Saaree ye anOkhi

Female: SapnE JO bhi dEkhe
Saaree ye anOkhi

Male: Milan hO gayaa sapnOm mein
Milan hO nah O duniyaa mein

Female: Milan hO gayaa sapnOm mein
Milan hO nah O duniyaa mein

Male: Rahkar saamnE bhi
Kaisi ye judaayee
Rahkar saamnE bhi

Female: Kaisi ye judaayee

Male: DE’ dil sanam ye nazare milaaye

Female: Kaise kahoom……….

Male: Jithnee bhi hai raahE’n
Manzil koyi chaahE’n

Female: Jithnee bhi hai raahE’n
Manzil koyi chaahE’n

Male: Sabki manzilen apni apni
Manzilon ki manzil apni

Sabki manzilen apni apni

Female: Manzilon ki manzil apni

Male: Manzil hO hai jannath
Jannath hai muhObath

Female: Manzil ko kisnE raah dikhaayi

Male: Kaise kahoom

Female: Kuch keh na sakoom

Both: Kaise kahoom kuch keh na sakoom
Ye raaz pale dil Mein
Kaise kahoom kuch keh na sakoom
Ye raaz pale dil Mein

Laa la la laa, la la laa la la laa Hoom, haa ha ha haa………..

The lyric shown above was written by the great singer Sri P B SREENIVAAS for the Tamil film NANDU in the year 1981. The music was rendered by Maestro ILAYARAAJA . A superb combination. The music was thrilling. The singers were BHOOPENDRA SINGH AND S JANAKI. What a voice!
Please link with http://www.youtube.com/watch?v=yUI1FLexJrY to listen

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s