நீ கண்மய்யை தீட்டின விதமே

Male: நீ கண்மய்யை தீட்டின விதமே
நானும் அதை பார்த்ததின் பிறகு,
அந்த கண்மையால் என் உயிரை பறித்தாய்
ஹாய் , நானும் உனது காதல் வலையில் சிக்கினேன்

Female: உலகம் அது எந்தன் பின்னால்
ஆனால் நான் உந்தன் பின்னால்
என்னை உனதாக்கிக்கொள் மன்னனே
ஹாய் , நானும் உனது காதல் வலையில் சிக்கினேன் .

Male: ஹாய் அழகே, கொஞ்சம் சொல்லு
எங்கிருந்து வந்தாய் நீயும்
உன் இளமையின் முதல் பருவம் தழுவ
கண் நிரம்ப காதலைக்கொண்டு

எந்த கடைக்குள் நுழைந்து வந்தாய்
உன் உடலில் பட்டும் வைரம் ஜொலிக்க
காஞ்சியில்த்தான் போய் வாறியா
காதில் தோடு மின்னுவதற்க்கு

உன் காதில் தோடு மின்னலைக்கண்டு
என் உயிரை நீ மொத்தம் பறித்தாய்
ஹாய் , நானும் உனது காதல் வலையில் சிக்கினேன் .

Female: காறு வேண்டாம் பங்களா வேண்டாம்
காதோலை நேக்கலஸும் வேண்டாம்.

Male: என் இதயத்தை உலுக்கியவள் நீ
உன் இதயத்தில் கொடு கொஞ்சம் இடமது போதும்
குறும்புக்காரி பெண்ணே எனக்கு
காதலையும் அதில் கொஞ்சம் வை அது போதும்

Female: என் வாழ்வையும் மலர வைத்த,, என்னையும் நீ வாழவைத்து
என்னுடன் என்றும் சேருவாய்
ஹாய் , நானும் உனது காதல் வலையில் சிக்கினேன்.

Male: நீ கண்மய்யை தீட்டின விதமே
நானும் அதை பார்த்ததின் பிறகு,
அந்த கண்மையால் என் உயிரை பறித்தாய்
ஹாய் , நானும் உனது காதல் வலையில் சிக்கினேன்.

Female: எப்பொழுது நான் உன்னை பார்த்தேன்
அப்போதே நான் உனதடிமை

Male: என்னுடன் நீ வந்திடு அழகே
நான் யார் என்று தெரிவிப்பேன் உனக்கு
என் உயிரை க்கூட நானும்
உனக்காக கொடுக்கிறேன் இன்று

உன் ஆடை அணிகலனெல்லாம்
உன் நகைகள் அலங்காரமெல்லாம்
நானும் அதை பார்த்ததின் பிறகு
என் உயிரை நீ மொத்தம் பறித்தாய்
ஹாய் , நானும் உனது காதல் வலையில் சிக்கினேன்.

Female: உலகம் அது எந்தன் பின்னால்
ஆனால் நான் உந்தன் பின்னால்
என்னை உனதாக்கிக்கொள் மன்னனே
ஹாய் , நானும் உனது காதல் வலையில் சிக்கினேன்.

Male: நீ கண்மய்யை தீட்டின விதமே
நானும் அதை பார்த்ததின் பிறகு
அந்த கண்மையால் என் உயிரை பறித்தாய்
ஹாய் , நானும் உனது காதல் வலையில் சிக்கினேன்.

சுந்தரேச்வரன் Sundareswarn Date: 6th February 2015

Courtesy: Lyric: “Khajraa muhobath waala, akhiyom me aisaa daalaa”
Luricist: S H Bihaariji Music: O P Nayyaar Film: KISMATH
Very nice lyric giving details of dress materials in Delhi and Bareilly. But they failed in the dress sense for Biswajith. Actually, Biswajith could have dressed in male attire and Babitha in female costume. It would have looked better. Anyway it is an underworld story of that era and the villain Shetty, the clean shaved, is not going to identify them anyway till the end. The music by O P Nayyarji with the main Harmonium and other instruments to accompany were mesmerizing and is good for a dance choreography.
In the Tamil version veteran hero MGR comes in a bangra costume and Vijayalaksmi in a nice Punjabi dress. Here they showed a best dress sense. Please link with http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw to hear the Tamil song”Aadaludan PaadalaikE’ttu…..” A nice lyric penned by Vali Sir.
Mine is a translation in Tamil for the Hindi version. SHB ji , thanks for the inspiration. I have changed the places to suit the Tamil version. Link with http://www.bollynook.com/en/lyrics/15874/kajra-mohabbat-wala/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s