கண்ணுக்குள் கண்வைத்து

Female: கண்ணுக்குள் கண்வைத்து பார்க்காதே நீயும்
கண்ணுக்குள் கண்வைத்து பார்க்காதே நீயும்
நீ பார்க்கையில் வெட்கத்தில் முகம் குனிகின்றேன் நானும்

Male: காதலை காதலுடன் இணைப்பாய் இன்று நீயும்
காதலை காதலுடன் இணைப்பாய் இன்று நீயும்
இன்றின்பத்தில் சேர்வோம் என்று சொல்லுதிந்த கைகளும் ஆ …ஆ

Female: வில்லைத்தோடு, அம்பை விடு
இளமை பருவம் இதிலென்ன தயக்கம்
வில்லைத்தோடு, அம்பை விடு

ஏன் நிறுத்திவிட்டாய்?

Male: நீயும் என் வில்லை திருடியதேன்
காதலின் அம்பை நான் தொடுப்பதெப்பால் ?

Female: கண்ணுக்குள் கண்வைத்து பார்க்காதே நீயும்
கண்ணுக்குள் கண்வைத்து பார்க்காதே நீயும்
நீ பார்க்கையில் வெட்கத்தில் முகம் குனிகின்றேன் நானும்

Male: காதலை காதலுடன் இணைப்பாய் இன்று நீயும்
காதலை காதலுடன் இணைப்பாய் இன்று நீயும்
இன்றின்பத்தில் சேர்வோம் என்று சொல்லுதிந்த கைகளும் ஆ …ஆ

Female: நீர் வீழ்ச்சியில் தண்ணீரும் ச்ருதி அமைக்கின்றதே
குயிலோசயில் மனமும் தான் மயங்கின்றதே

Male: இல்லை!

Female: அப்புறம்?

Male: நீர் வீழ்ச்சியும் பாடுவது உன் பாடலைத்தான்
அந்த குயில்களும் பாடுவது என் பாடலைத்தான்

Female: இந்த நீல வான குடைக்கீழில் ஆடுவோம் நடனம்
அந்த மேகங்களும் அங்கே காதல் கொள்வதை காண்போம்

Male: அந்த மேகங்களில் அதனால் மின்னல் உருவாகும்
நாமும் இங்கு விட்டு வேறுலகம் செல்வோம்

Female: கண்ணுக்குள் கண்வைத்து பார்க்காதே நீயும்
கண்ணுக்குள் கண்வைத்து பார்க்காதே நீயும்
நீ பார்க்கையில் வெட்கத்தில் முகம் குனிகின்றேன் நானும்

Male: காதலை காதலுடன் இணைப்பாய் இன்று நீயும்
காதலை காதலுடன் இணைப்பாய் இன்று நீயும்
இன்றின்பத்தில் சேர்வோம் என்று சொல்லுதிந்த கைகளும் ஆ …ஆ

சுந்தரேச்வரன்
By Sundareswaran Date: 30th january 2015

Courtesy: Lyricist: Hasrath jaipuriji Lyric: “Nain so Nain nahi milaavo
Film: Jhanak Jhanak Paayal Bhaaje”
Music: Vasanth Desaai Singers: Hemant Da and Lathaji

Please link with http://www.youtube.com/watch?v=jX7m86CMDIg to hear a melodious song in Hindi from film “Jhanak Jhanak Paayal Bhaaje”. This is also set in raag MALAGUNJI a blend of Ragesri and Bagesri.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s