பாமா மாமா

பாமா, ஒ, பாமா
உன்னையே நான் நினைத்திருக்கலாமா
உன்பக்கம் நான் வரலாமா
உன்னுடன் சேர்ந்து நடக்கலாமா
உன்னுடன் நான் ஜோடிசேரலாமா. பாமா, ஒ, பாமா

மாமா, ஒ, மாமா
என்னுடன் நீ வம்பு பண்ணலாமா
என்னைப் பார்த்து கண்ணடிக்கலாமா
என்னை சுற்றி சுற்றிவரும் பூனையாகலாமா
என்னை சேர ஆசை கொள்ளலாமா. மாமா, ஒ, மாமா

உன்னுடன் நான் துள்ளி ஆடலாமா
உன்னுடன் நான் பேசிப் பாடலாமா
உன் கழுத்தில் தாலி கட்டலாமா
உன்னுடன் நான் உயிர் வாழலாமா. பாமா, ஒ, பாமா

நேரம் காலம் பார்க்கவேண்டாமா
நம்ம அம்மையப்பன் தெரியவேண்டாமா
நம்ம ஊர்மக்கள் அறியவேண்டாமா
நாமும் நல்ல ஜோடிதான்னு சொல்லவேண்டாமா. மாமா, ஒ, மாமா

ஆணும் பெண்ணும் நாமதிலே நல்ல ஜோடிதாம்மா
அன்பு மனசுடைய ஆளும் நான் தாம்மா
அறிவு நல்லா உள்ளவனும் நான் தாம்மா
ஆகமொத்தம் பொருத்தமுள்ளவன் நான் தாம்மா. பாமா, ஒ, பாமா

நனறிக்கடன் பட்டிருக்கேன் மாமா
நன்றி செலுத்த நானும் வறேன் மாமா
நல்ல பொண்ணுதான் நானும் மாமா
நல்ல வேளை அமைந்து வந்தது மாமா. மாமா, ஒ, மாமா

உன் ஆசை மனதில் நான் இருக்கேன் பாமா
உன் பாசவலையில் வீழ்ந்துவிட்டேன் பாமா
உண்மைத் தாலிக்கயிறும் கைய்யில் வந்தாச்சு பாமா
உன் கழுத்தை நீயும் குனிந்து காட்டு பாமா. பாமா, ஒ, பாமா

பாமா, ஒ, பாமா…….. மாமா, ஒ, மாமா………. It echoes and slowly fades out.

சுந்தரேச்வரன்
Date: 26th January 2015
Link to listen to a very old Tamil song Enna vegam nillu baamaa Enna vegam nillu bama – YouTube
http://www.youtube.com/watch?v=Sit2EmIcMH8
When this song came to be heard in Radio, I was in college and a group song during the college day will be invariably this one and everyone will shout baama and laama in sync with the stage performers and this group will win the prize always. One Mr Ganesan and Mr. Raju were the front runners to keep the song live in the stage. It was the time when the 13th Dalai Laama had paid a visit to India and the talk will be ‘which song dalai Laama will like if he lands in Madras? The answer will be this song.

Now, our prime Minister Mr Modiji has invited the great President of the greatest democratic country, United States to be the VIP of our Republic day Celebrations at New Delhi. Everywhere the talk is about the Duo, NAMO and OBAAMA. Already many cartoonists have showed their dexterity in all the leading papers and waiting for captions which will carry a prize.
I have tried my hand to script a song in Tamil and that is what you have read above. Is the 14th Dalai Laama invited as a VIP? If yes, will He like my script?

Hope this will also become a talk of town.

By Sundareswran
26th January 2015

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s