வாழ்க்கையில் முதல்பாடம் உ/

முடியாததென்பது ஒன்றுமே இல்லை
முடிந்த வரையில் முயறற்ச்சிப்போம்
மூச்சும் ஒருநாள் நின்றுதான் போகும்
மறுபடி பிறப்பும் நம் கைய்யில் இல்லை.
முயற்ச்சிகளில்த்தானே மனிதனின் வெற்றி
முயற்ச்சி செய்யாமல் தளற்ந்துவிடாதே.
முன்னுரை என்பது ஆரம்பமல்ல
முடிவுரை என்பது கடைசியுமல்ல.
ஓம் என்ற எழுத்தை முதலில் சுழித்து
அ என்ற எழுத்தில் முயற்ச்சிக்கிறோம்.
அ வில் துவங்கும் எழுத்தறிவுக்கு
ஆரம்பமாவது ஓம் என்றால்
ஓம் என்றுவரும் வாற்த்தையிலே
ஒ என்றுவரும் எழுத்துக்கூட
வரிசைப்படியில்
காண்பதிங்கேனோ பாதியில்த்தான்.
முறைபடி பார்த்தால் அ வில் துவங்கணும்.
ஒரு முறன்பாடுடனதை ஓம் ல் துவங்கி
மூலவன் ஐங்கரன் அருள் வாங்கி
மூச்சடங்கும்வரை முறையோடு
முயற்ச்சிப் பயணத்தின் வழி தேடு.

சுந்தரேச்வரன்

Date; 24th January 2015

I was in a pensive mood in the morning and I prayed to Lord Ganesha who sits above me. He winked at me and said use the word Muyarchi and start. This is the result of it.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s