என்வழியே எனக்கிலக்கானதிங்கு

என்வழியே எனக்கிலக்கானதிங்கு
பின்தங்கியன கவலைகளும்
நீ என்னுடன் வருவதனாலெ.
என்வழியே எனக்கிலக்கானதிங்கு

பாராய் எங்குமெங்கும் நம்மைச் சுற்றி
பூக்கள் விரிந்தே நிற்ப்பதை
பாராய் எங்குமெங்கும் நம்மைச் சுற்றி
பூக்கள் விரிந்தே நிற்ப்பதை
இதுவரை நீ வடித்த கண்ணீர்
மறைந்ததே இத்தருணம்தான்
என் மனதை கவர்ந்தாய் நீயும்.

ஒழுகும் நீர்வீழ்ச்சியும்தான்
சொல்லுதென் மனதில் நிறைந்த கதைகளை
ஒழுகும் நீர்வீழ்ச்சியும்தான்
சொல்லுதென் மனதில் நிறைந்த கதைகளை
அவையும் வந்தென் தாகம் தீற்த்து
அமைதியுடன்தான் செல்லுதே
என் உயிருக்குயிரோட்டம் கொடுத்தாய் நீயும்.

பறவைகள்தான் பறந்துவிட்டதே
காதல் கீதம் பாடியே
பறவைகள்தான் பறந்துவிட்டதே
காதல் கீதம் பாடியே
ஆனால், உன் உள்ளம் ஏனோ மயங்கிவிட்டதே
காதல்வலைதனில் சிக்கியே
பறந்திட உன்னால் முடியாமல்.

என்வழியே எனக்கிலக்கானதிங்கு
பின்தங்கியன கவலைகளும்
நீ என்னுடன் வருவதனாலெ.
என்வழியே எனக்கிலக்கானதிங்கு
பின்தங்கியன கவலைகளும்
நீ என்னுடன் வருவதனாலெ.

சுந்தரேச்வரன்
Date: 16th January 2015
Courtesy: Lyric: Raah bani khud manzil Film: KOHRA
Lyriicist: Kaifi Azmiji Singer and Music composer: Hemant Da
Kaifi Azmiji, Pranams. I am seeing a William Wordsworth in you though these lines. With what fondelness he looked at the Daffodils!
Hemant Da, What an amazing mix of DES and MALKHAUNS! It was interwoven with amazing tenacity and elasticity. When I hear this song, my mind flashes to a similar song in Tamil. “Ithu kuzhanthai paadum thaalaattu’ written and composed by Sri T> Rajendhar in the film”Oruthalai Raagam”.
Sir your voice matches with that of singer P B Sreenivasji.
I have translated this great lyric in Tami, hoping that I have done justice in meaning and tune.
Link with http://www.youtube.com/watch?v=tdO0fOImPkU to listen the original song along with my translation.

Azmiji, Can I add one more stanza without losing the tempo
The hero is now brimming with happiness.
Ab tho Saamne dekh rahaa hoon
Nai sunahari ki raahiyaan
Dil mein bah rahi hai
saath swarom ki dhadkhaneN
Thu ban gaye mere jeevan saathi

Thanks
Sundareswaran

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s