மறக்க இயலவில்லையே

மறக்க இயலவில்லையே வாழ்நத அன்னாட்க்களை
போன நாட்க்கள் திரும்பவில்லை
இதயம் மட்டும் நினைப்பதேனோ
இதயம், அவளை மட்டும் நினைப்பதேனோ?

மறக்க இயலவில்லையே வாழ்நத அன்னாட்க்களை
போன நாட்க்கள் திரும்பவில்லை
இதயம் மட்டும் நினைப்பதேனோ
இதயம், அவளை மட்டும் நினைப்பதேனோ?

நாட்க்கள்தான் பறவைகளென்றால்
கூட்டில் அதனை வைத்திருப்பேனே
நாட்க்கள்தான் பறவைகளென்றால்
கூட்டில் அதனை வைத்திருப்பேனே
நானும்தான் அதனை வளற்த்து
நானும்தான் அதனை வளற்த்து
ஆசைதீர உணவளிப்பேனே
என், இதயத்தோடு அணைத்திருப்பேனே

மறக்க இயலவில்லையே வாழ்நத அன்னாட்க்களை
போன நாட்க்கள் திரும்பவில்லை
இதயம் மட்டும் நினைப்பதேனோ
இதயம், அவளை மட்டும் நினைப்பதேனோ?

அவள் மனதில் நான் இருந்தேன்
என் மனதினில் அவள் இருந்தாள்
அவள் மனதில் நான் இருந்தேன்
என் மனதினில் அவள் இருந்தாள்
வாழ்நாள் முழுதும் ஒன்றாய் இருக்க
நாங்களும்தான் கனவுகள் கண்டோம்
விதி வந்து விளையாடியது
எங்களை பிரித்து விதி சென்றது
மீண்டும் காண விதியானது
.
மறக்க இயலவில்லையே வாழ்நத அன்னாட்க்களை
போன நாட்க்கள் திரும்பவில்லை
இதயம் மட்டும் நினைப்பதேனோ
இதயம், அவளை மட்டும் நினைப்பதேனோ?

அவள் படத்தை ஒளித்து எங்கோ
நான் விரும்புமிடத்தில் வைத்திருப்பேன்
அவள் படத்தை ஒளித்து எங்கோ
நான் விரும்புமிடத்தில் வைத்திருப்பேன்
என் மனதில் தழுவுமவள் ரூபம்
என் மனதில் தழுவுமவள் ரூபம்
மீண்டும் நான் பார்க்கும்பொழுது
எனதில்லை என்ட்றிந்தேனே
வேறொருவன் மனைவி என்றானாள்

மறக்க இயலவில்லையே வாழ்நத அன்னாட்க்களை
போன நாட்க்கள் திரும்பவில்லை
இதயம் மட்டும் நினைப்பதேனோ
இதயம், அவளை மட்டும் நினைப்பதேனோ?

சுந்தரேச்வரன்
By Sundareswaran
Date: 1st January 2015

Courtesy: Lyric: “Yaad na Jaaye Beethe dinom ki”
Lyricist: Shailendraji
Film: Dil ek Mandir

What a song! What catchy lines apt to the story! The music by Shanker Jai combo is really melodious.
Thanks for the inspiration to convert into Tamil. I have taken the privilege to add one stanza.

Rehthaa thaa mein unke dil mein
Mere dil mein wo rahthi thi
Rehthaa thaa mein unke dil mein
Mere dil mein wo rahthi thi
Zindagi saath nibhaane
Hum bhi dekhe’ sapne man mein
Thakhdheer ne khela hamse’
Judaa karkke chala gayaa wo bhi
Hamse wo phir milne aayi

In the Tamil song the doctor places her in a high pedestal and fills his woes in between. But in the Hindi song she is treated equally and finally tells the truth that she belongs to some one else.In the Tamil song the background is the raining sound and that of the frogs to bring out the melancholy.In Hindi it is mix of happy and sorrowful mood.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s