காதலியே காதலியே

காதலியே காதலியே
ஹூ ஹோ ஹோ ஹோ ஹோ……
காதலியே காதலியே
ஓ.. இதயம் நிறைந்த காதலியே
காதலியே காதலியே ஹொ ஹூ ஹொ ஹூ

நாம் பலைவனத்தில் சேர்ந்திருந்தால்
சோலைவனத்தில் பூ பூக்கும் ஹொ ஹோ………..
நாம் பலைவனத்தில் சேர்ந்திருந்தால்
சோலைவனத்தில் பூ பூக்கும் ஹொ ஹோ……….

நானும், இங்கு நீயும் ஹோ ஹோ ஹோ ஹோ

காதலியே காதலியே
ஹொ இதயம் கவர்ந்த காதலியே ஹோ ஹோ

பூக்கள் விரியும் பனிக்குளிரில்
வெண்ணிலா ஒளிதரும் கதிரவனால்
பூக்கள் விரியும் பனிக்குளிரில்
வெண்ணிலா ஒளிதரும் கதிரவனால்
பொழுதும் இங்கே சாய்ந்ததடீ
நீயும் வந்திடு குளிர்காய ஹூ ஹூ ஹூ………………….

ஓ.. காதலியே காதலியே
நல்லுள்ளம் படைத்த காதலியே ஹூ ஹூ………………….

உன் கண்ணழகு இந்த கைய்யழகு
அழகெழிலும் உன் இளமேனி ஹூ ஹூ ஹூ..
உன் கண்ணழகு இந்த கைய்யழகு
எழில் கொஞ்சும் உன் வடிவழகு ஹூ ஹூ ஹூ
நுரைந்து பொங்கும் பனங்கள்ளா நீ
அதை சுவைக்க விரும்பும் உன் கள்வன் நான் ஹூ ஹூ ஹூ
நுரைந்து பொங்கும் பனங்கள்ளா நீ
அதை சுவைக்க விரும்பும் உன் கள்வன் நான் ஹூ ஹூ ஹூ

ஆசைக்கிளியே என் பக்கம் வாடீ
எந்த ஆண்டவன்தான் உன்னை படைத்தன்டீ ஹூ ஹூ ஹூ

காதலியே காதலியே
என்னை மயககிடவந்த காதலியே ஹொ ஹூ ஹொ ஹூ
காதலியே காதலியே காதலியே காதலியே ஹொ ஹூ ஹு ஹூ………….

சுந்தரேச்வரன்
By Sundareswaran
Date: 22nd December 2014.

Courtesy: Lyric: ‘Mehboobaa mehboobaa’ Film: SHOLAY
Lyricist: Aanand Bhakshiji

A wonderful song that will create a vibration and rejuvenate all the tired nerves and muscles. In fact Gabbar also needed to escape from his mundane killings and loots. The nomadic tribe was the best suited scene there. The baritone voice of R D Burman Da was scintillating. The background drum and the strings of Banjo and the gyrating action of the dancing lady ,who else it could be other than HELEN, was Wahl Re Wah!She had danced in the Tamil film Uthama Puthiran along with stalwart Sivaji Ganesan. “Yaaradi nee Mohini”.
At this stage I cannot forget the contribution by our music Director and singer, the veteran MSViswanathan Sir for his soul stirring vibrant voice for the song” SIVA SAMBO Jagame Sundaram Manithan yanthiram….. and the creator of this lyric Kavi arasu Kannadasan Sir. The similar type of drum beats and other combination of instruments and the acting for this song performed by our Super Star Rajnikanth in his vibrant young age ( Now also he is young) with a guitar in hand for the film “Ninaithaale Inikkum”, a musical bonanza by KB Sir
My humble translation in Tami is given above. I have added few lines to create gusto for our Tamil listeners.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s