வெளினாட்டு வேஷம்

ரொம்ப நாளாய் கனாக்கண்டேன் நான்
ரொம்ப நாளாய் கனாக்கண்டேன் நான்
பாஸ்ப்போர்ட் ஒன்று வாங்க, வெளிநாட்டுக்கு செல்ல
எல்லோரும் பேச.
ரொம்ப நாளாய் கனாக்கண்டேன் நான்.

நீண்ட நாட்க்கள் திட்டம் போட்டேன்
வெளிநாடு செல்ல நானும் துடித்தேன்
போனவரெல்லாம் ரொம்ப பீத்த
அதை தெரிந்துகொள்ள நானும் முயன்றேன்.
காலம் வரும்வரை நானும் பொறுத்தேன்
நேரம் வந்ததும் நானும் குதித்தேன்.
ரொம்ப நாளாய் கனாக்கண்டேன் நான்

சௌதி அறேபியா நானும் சென்றேன்
ரியால் நோட்டை குவித்து சேற்த்தேன்
கண்டபடியாய் செலவு செய்தேன்
கப்பலாட்டம் காறில் பறந்தேன்.
பலமாடி வீட்டைக்கட்டி நானும் வாழ்ந்தேன்
ஆகமொத்தம் சுகத்தில் நானும் மிதந்தேன்.
ரொம்ப நாளாய், ஆஆஆஆ
ஆமாம், ரொம்ப நாளாய் கனாக்கண்டேன் நான்

காலம் எல்லாம் சேற்ந்து வந்தது
காசு நாலு காணவந்தது. ஆஆஆஆ… காலம் எல்லாம்……….
பகிட்டாய் நடக்க நானும் படித்தேன்
பலபேர்கள் முன்னே வீண்ஜம்பம் அடித்தேன்
ரொம்ப நாளாய் ஆஆஆஆ ரொம்ப நாளாய் கனாக்கண்டேன் நான்

கலம் போக தெரிந்துகொண்டேன்
இந்த வாழ்க்கை போலியென்று
போலியான வாழ்க்கையெல்லாம்
நிரந்தரமான வாழ்க்கையல்ல.
அமைதியான வாழ்க்கைதேடி
நானும் தபோவனில் வாழநினைத்தேன்.

நான், கண்டதெல்லாம் கனவல்லவோ
நான் கண்டதெல்லாம் கனவல்லவோ
முதலில், இதை சொன்னால், அதுவே பிறர் அறிந்தால்
யாரும் இதை படிக்கமாட்டார்கள்
ஆனால், முடிவில் சொன்னது நிஜமல்லவோ
தபோவன் என்பது உண்மையல்லவோ

சுந்தரேச்வரன்
Date: 13th November 2014
After seeing the news item about the pathetic death of many unfortunate tribal women in Chhattisgarh and much other news about child abuse in Bangalore and latest in Kerala, I was totally perturbed about what is happening in India. Was the doctor wanted to hit tones like Rohit Sharma’s 264 to come in Limca book or Guinness Book?
Some song lines flashed in my brain similar to one I had heard very long back.
அடி பட்டவனிங்கு அழுது புலம்புகிறான்
திருட்டில் பிடிபட்டவனிங்கு தப்பிச்செல்லுகிறான்
நியாயம் அது எங்கே, நீதி அது எங்கே
இங்கு எல்லோரும் வாய்மூடி நிற்க்க.

Then I probed the net and got the very fine lines “Thendral Ennai Muthamittathu” written by Kavi Arasu Vairamuthu and composed by Ilayaraja in the raga Malayamarutham. The name of the film was Oru Odai Nadiyaagirathu. The Thames in 19th century was a dirty and filthy water land. It was cleaned up in 20th century. Our Buckingham canal was a beautiful water body in 18th and 19th right from Andhra up to the mouth of Bay of Bengal, and by 20th century it was made to turn into COOUM, a dirty and murky sewerage drain.
Then my thoughts changed. What is the use of writing the above lines as the paper paints so many sordid pictures of bribes, scams, scandals and child abuses and what not.
Then I decided to write something that brings a little smile in us. A humour filled imagination. Is it not the best at this time of distressed moments?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s