புகை புகை

புகை புகை புகை புகை
புகை புகை எங்கும் புகை
புகை புகை புகை புகை
புகை புகை எங்கும் புகை.

இந்த சுறாவளி சதித் திட்டங்களால்
இந்த காற்றில் வரும் சதி வேலைகளால்
என் தைவீகமயமான பூமியிங்கு
ரத்தத்தால் மூடிக் கிடக்கின்றதே.

புனித சங்கின் ஒலியிங்கு கேட்க்கவில்லை
சான்றோரின் சங்கீர்த்தனம் இங்கு கேட்க்கவில்லை
தைவமே ஏன் தந்தாய் இந்த நிலமை இங்கு
அய்யகோ என் மண்ணுக்கு இத்தகய சாபத்தின் கொடுமை இன்று ?

ஏன் இந்த மண்ணைவிட்டோடுகிறார் மக்களும்
ஏன் இந்த மனைகளும் எரிகின்றதோ?
புகை புகை புகை புகை
புகை புகை எங்கும் புகை
இருள் இருள் இருள் இருள்
இருள் இருள் எங்கும் இருள்.

யார்தான் பற்றவைத்தார் நெருப்பை இங்கே
இந்த நறுமணம் கமழும் புல்மேடையில்?
இங்கு மாண்டோர் உடலுகளுக்குள்ளிருக்கும் உள்ளத்தில்
வாழும் ஆசைகளின் கனவால் எழுதியுள்ளதே.

இது அதிகாரத்தால் வந்த யுத்தம்
இது ஆணவத்தால் வந்த யுத்தம்
இது அஹங்காரத்தால் வந்த யுத்தம்
இது பொறாமையால் வந்த யுத்தம்
இது மனிதநேயமின்மையால் வந்த யுத்தம்
இது பேராசையால் வந்த யுத்தம்
இது பதவிக்காக வந்த யுத்தம்
இது தற்மத்தின் யுத்தமே அல்ல
இது அதற்மத்தின் கேலிக் கூத்து
இது நீதியின் போராட்டமல்ல
இது அனீதியின் பேயாட்டமன்றோ
இது தீங்கற்றவர்களின் ரத்தத்தால் வரைந்த
இதயங்களைப் பிரிக்கும் கோடுகளல்லவா?
புகை புகை புகை புகை
புகை புகை எங்கும் புகை
இருள் இருள் இருள் இருள்
இருள் இருள் எங்கும் இருள்

சுந்தரேச்வரன்
Date: 28th October 2014
Courtesy: Lyric: Dhuan Dhuan dhuan dhuan
Lyricist: RAAHAT INDORI Film: Mission Kashmir
Sung by Aanand Mahadevan.

Dear Raahat Bhaai
You have touched my heart. Beautiful lines. Mr. Breathless, You have sung wonderfully.
likha hua hai zi.ndagii yahaa.n har ek laash par A human with heart will shed tears. A punch line indeed! Kudos to you, Sir.
At two places, I have added Irul Irul, to depict darkness due to clouding of smoke.
My translation into Tamil is done without spoiling your creativity so that many will read and understand what life is when there is no freedom.
We created religion. Then why this hatred behavior? God created the earth for the flora and fauna and allowed us to live and asked us to show compassion towards them giving us a warning that without them man will perish. We are perishing by fighting each other as well by destroying our mother earth.

As Mahathmaji had said: “We have everything for our NEED and not for our GREED.
Few years on this soil, that’s all, then why this bloodshed?

There is a Tamil song: Iranthavanai sumanthavanum iranthittaan
The man who carried the corps is also dead. Where is permanency?

Why God has given the man the sixth sense? I am still searching for an answer.

Thanks for the inspiration.
By Sundareswaran

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s