அணுவில் உயிரோட்டம்

அணுவில் உயிரோட்டம் தந்த இறைவா
என்னிலும் உயிரோட்டம் தந்ததற்க்காய்
அடியன், சிந்துமீ கண்ணீரினால்
நித்தமும் உன் பொற்ப்பாதங்கள் கழுவுகின்றேன்.

வாழ்க்கையின் கடலில் இங்கு
நிலை காணா தத்தளிக்கும் நானும்
ஓடமாய் நீயும் வந்து என்னை
ஒருபொழுதும் கரை சேற்க்கமாட்டாயா?

நித்யானந்தம் அருளும் இறைவா
நித்தமும் உன்னையே எண்ணிடும் எனக்கு
ஒருபொழுதேனும் உன் கைகளை நீட்டி
என் கண்ணீரைத் துடைக்க வரமாட்டாயா?

அணுவில் உயிரோட்டம் தந்த வண்ணம்
என்னிலும் உயிரோட்டம் தந்ததற்க்காய்
என் கண்களில் மலர்ந்த கண்ணீரை நான்
மலர் மாலையாய் உனக்களிக்கின்றேன்.

சுந்தரேச்வரன் Date: 11th November 2014
Courtesy: While listening to the song “Sreepadam Vitarnna saraseeruhathil” written by Sri kumaran thampi,I could cull out few words like Adiyan, thoovumee, aniyu aniyu devi, abhaya nowka and nithyaanandam. What wordings! These words generated some sort of vibrations in my brain and soul. The soul stirring Prarthana sung by KJY in Raga Hamsadhwani was scintillating.
I was badly in need of the starting words in tune with the original. I asked Lord Ganesa to help me and the words flowed. Sir, Thanks for the inspiration.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s