பனிக்குளிரில் ஓர் சங்கமம்

நானும் நீயும் இன்று
நாமாய் மாறும் நேரம்
நீலவண்ணம் வானில் எங்கும் பரவும்.

பக்கத்தில் வைத்துள்ள
பால்பழம் பருகிடவே
நாம் காணா நிலை உருவாகும்.

ஆதியும் அறியாமல்
அந்தமும் புரியாமல்
அலைமோதும் மனம் இரண்டும் தேடும்.

ஆயிரம் வகைக் கலையின்
ஆரம்பம் அறியும் நிலையில்
ஆனந்த நடனமாய் அரங்கேறும்.

மலர் மஞ்சமொன்றமையும்
மலற்க் கணைகள் அங்கு தொடுக்கும்
மனம் மயங்கும் இசை ச்வரங்கள் கேட்க்கும்.

ராதையாய் நீ ஆட
ராக ரசங்கள் கைமாற
மஞ்சத்தில் பலமலர்கள் விரியும்.

கண்ணனாய் நான் உனது
கன்னங்களைத் தழுவ
மௌனத்தில் இசைமேடை அமையும்

உன்னிதழோரத்தில்
என்னிதழ் சேரவெ
இரவு நமக்காய் மலர்கள் பொழியும்.

மார்கழிப் பனிக் குளிரில்
மலரும் பொழுதறியா
மகிழும் தில்லான ஜதிகள் உயரும்.

சுந்தரேச்வரன் Date: 23rd October 2014
Courtesy: Lyric: “Poovukal peyyum madhuvum Vandukal Neyyum sruthiyum”
Lyricist: Bitchu Thirumala
Film: Pattabhishekam

Dear Bichu Thirumala Sir,
Your Malayalam wordings are really fantastic. You have gone very deep into the depth of literature.
When I heard this song today which was set to Raag Hamsaanandhi, my mind started vibrating in the same rhythm. I was searching to create something similar in line with this. I just omitted the initial lines of Sivasthuthi.
The words Thaam tha thai natwaangamai can be used in Tamil language as well, but I thought of a total deviation from the ups and downs of the Malayalam pronounciation in the song. I wanted to avoid the ‘pull and push’ scenes with a back ground of Horse stable and the camp fire with so much tenacity of the lovers.
When I wanted the right words to begin, Lord Ganesha, who is sitting above me, helped me with the words. Throughout I used the three line system in a total romantic mood. I have culled the names Radha and Kanna as they are the embodiment of love.
Thanks Sir, for the inspiration. I have used ‘Aananda Nadanam and Thillaana jathi as two lines.
With Pranams.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s