பகல் கனவு

பக்கத்தூரு தம்பிப் பயல்

புதுசா  ஊரு வந்து சேர்ந்தான்

பகலில் வந்த கிளைப்பினிலே

படுத்து நல்லா தூங்கிப் புட்டான்

படுத்து நல்லா தூங்கயிலே

பல கனவுகள் அவன் கண்டான்.

 

 பலகுரலில் கூக்குரல் கேட்டு

பரக்க பரக்க கண் விழித்தான்

பரக்க பரக்க கண் விழிக்க

பதட்டத்துடன் தாழ் திறந்தான்

பதட்டத்துடன் தாழ் திறக்க

பால்க்காரியை முன்னில் க்கண்டான்.

 

பால்க் காரியை கண்டதுமே

பால்  கொதிக்கும் நிலையானான்

பால் கொதிக்கும் நிலையினிலெ

பாதைமாறி  கண்ணசைதத்தான்

பாதைமாறி கண்ணசைக்க

பால்க்காரியும் புரிந்து கொண்டாள்.

 

பால்க்காரி  பால் கொடுக்க

பால்க் குவளையுடன் கை சேற்ததான்

பால்க்காரி வெக்கத்துடன்

பாதை நோக்கி ஓடிமறைந்தாள்

பாதிதூரம் ஓடையிலெ

பின்திரும்பி அவள் பார்த்தாள்.

பார்த்தகணமே சொக்கிப்போய்

பால்க் குவளையய் நழுவவிட்டான்.

 

பால் போனதும் அறியாமல்

பருவதாகம் ததும்பிடவே

பாதைகாணும் தூரம்வரை

பார்வை மாறாமல் பார்த்திருந்தான்.

 

 பகல்சாய இருள் பரவ

பட படவென்று கண் விழித்தான்

பட படவென்று கண் விழிக்க

பகல்க் கனவிதென்று புரிந்துகொண்டான்.

 

 சுந்தரேச்வரன்

 Date:  17th October 2014 

After writing  a set of lines beginning with A and Aa for Ammulu,  I wanted to try out the same pattern  starting with  some other letter  and when I got few words  and a line to start with letter P ,my mind started thwarting me. Though it may look diabolical, I ventured into it as it can give some fun and laugher in the reader. After all we see all these in movies, some sort of infatuations.   Pranams to Late Vaali Sir for giving inspiration to write andhadi lines.

During teen age days, in order to satisfy their baser instincts, many friends will bluff about their built up stories and achievements. All virtual realities expressed in all pietra dura in lays to create heroism in them. These are only temptation because of eating the forbidden apple by Adam and Eve. Day dreams and Night mares. With malice to none.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s