அடுத்தவீட்டு அம்முலு

அடுத்தவீட்டு அம்முலுவை

அவன் ஆசைதீர பார்த்து நின்றான்

ஆசைதீர பார்த்து நிற்க்க

அடிமனதில் காதல் கொண்டான்.

 

அவளழகை அவனும்தான்

ஆடியோடி படம் புடிச்சான்

ஆடியோடிப் புடிக்கையிலே

ஆனந்தத்தில் மகிழ்ந்திருந்தான்.

 

அவனுக்குத்தான் அவளென்று

அல்லும் பகலும் கனவு கண்டான்

அல்லுபகல் கனவுலகில்

அவன் அவனையே மறந்துவிட்டான்

அவன் அவனையே மறந்ததனால்

அவனின் உலகம் அவளானாள்.

 

அவரிருவரின் சந்திப்பை

அக்கிரஹாரம் அறிந்திடவே

அக்கம்பக்க மாமிகளெல்லாம்

அப்படி இப்படி பேசிக்கொண்டார்.

அப்படி இப்படி பேசிடவே

அவர் தாய் தந்தையினரும் யோசித்தார்

அதற்க்கென்றொரு முடிவு காண

அவரை ஒன்றுசேற்க்க முடிவுசெய்தார்.

 

அவரிருவர் திருமணத்தில்

அக்கிரஹாரம் அலைமோதச்செய்தார்

அக்கிரஹாரம் அலைமோத

அலங்கார மேடை அமைத்தார்.

ஆடை அணிகலங்களுடன்

அவள் அலங்கார மேடைவந்தாள்

அலங்கார மேடைதன்னில்

அவள் அடக்கத்துடன் குனிந்திருந்தாள்

அவள் அடக்கத்துடன் குனிந்திருக்க

அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

 

ஆனந்தத்தில் நாள் பறக்க

ஆசையுடன் அரவணைத்தான்

ஆசையுடன் அரவணைக்க

அனபு முத்தம் அவன் சொரிந்தான்

அன்பு முத்தம் அவள்சொரிய

ஆழ்க்கடலில் நீச்சலடிச்சான்

ஆழ்க்கடலில் நீச்சலடிக்க

அதன் அறிகுறிகள் தெரிந்திடவே

அருமையாக மலர்ந்ததடா

அன்பானதொரு பூந்தென்றல்.

 

அளவில்லா செல்வம் பெற

ஆசாபாசம் மெருகேற

ஆவலுடன் பிறந்ததடா மீண்டும்

ஆறே தான்  பிள்ளைகளும்.

அன்புக்கு ஒன்று    அறிவுக்கு ஒன்று

அருளுக்கு ஒன்று    ஆசைக்கு ஒன்று

ஆடுவதற்க்கு ஒன்று   ஆட்டிவைப்பதற்க்கு ஒன்று

ஆறெண்ணம் ஆறுவிதம்

ஆறையுமே வளற்த்தாங்க.

அட குழந்தைகள் இதுபோதும்

அடுத்ததினி வேண்டாமென

அறிவுரைகளை கேட்டபின்னே

அக்கினி சாட்ச்சியாய் முடிவெடுத்தார்

 

சுந்தரேச்வரன்

Date: 16th October 2014

Courtesy:  Inspiration from Kavi arasu  Vaali  “Pakkathuveettu paruvamachaan paarvayile Padam pudichaan”

Wonderful folk lore song with ANDAADI layers of lines. It impressed me very much and also the starting letters with P and M in the first two stanzas were really attractive.

I started thinking whether I could try out in similar lines. One incident in our village agraharam clicked my brain. Lord Vinayaka came to my rescue and told me to start with ammulu. It flowed.

In fact I would have shown this to Vaali Sir to get his comments, if he were alive today. I had only one occasion to wish him through phone on the occasion of his birth day. We were total strangers. He talked with me in such a way that we knew each other, so free and comfortable.  To my request, he asked me to come home, but I could not do it.

In fact my mind was flying at a tangent to write like these lines

Pakkathuveettil  enna samachaa

Paravum kaatril theriyavacha

Paravum kaatril  theriyavachu

Paarkkum kahtavai moodavachaa.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s