என் தலையெழுத்து

என் தலையெழுத்தை எப்படி மாற்றுவேன்

அதென்கூட பிறந்ததல்லவா.

காலை எழுந்ததும்  அது என்னைத் துரத்துதே

இரவுநேரம் என் தூக்கத்தை கெடுத்துதே.

 

என் வாழ்வில் கனாக்கண்டேன்

மலரும் கொடிபோல் வாழ்ந்துவந்தேன்

என் தலையெழுத்தில் புயல் வீச

இப்படியெல்லாம் ஆகிப்போனேன்.

என்னைப் படைத்த இறைவன்கூட

என்னைக்  கடலில் விட்டகன்றான்.

 

இதற்க்கொருமாற்றம் காண்பதற்க்காய்

அவனை நானும் தேடுகின்றேன்

அவன் என் மனதில் அறிவுரை சொல்ல

இன்று நானும் உறங்குகின்றேன்.

மீண்டும் என் வாழ்வில் புது ஒளி வருமோ

என்று நானும் கனவுலகில் இன்றுள்ளேன்.

 

சுந்தரேச்வரன்    Date:  14th  September  2014

If at all you want to sing this, then tune along with  the Hindi song “Likhe jo khath thuje wo therer yaad mein” style.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s