சந்தணம் மணக்குதடீ காற்றே

சந்தணம் மணக்குதடீ காற்றே,   நீ வரவே

என் கண்மணியை கண்டாயோ ,அவள் கனன்த்தை தழுவிச்சென்றாயோ ?

பொன்கொலுசு குலங்குதடீ,  துள்ளித் துள்ளி  ,    நீ வரவே                      

என் குறும்பு, ,  பெண்ணவள் கேலிசெய்தாளோஇல்லை காதலனைப் பற்றிச் சொன்னாளோ?

 

காவிரி  நதியினில் நீராடுகின்ற நேரம்

நீ அளிக்கும் குளிரலையில் கிளர்வுற்று ஊசலாடுமின்னேரம்

காவிரி  நதியினில் நீராடுகின்ற நேரம்

நீ அளிக்கும் குளிரலையில் கிளர்வுற்று ஊசலாடுமின்னேரம்

தளிர்மரம் கூட இன்று என் மார்பில் சாய்ந்துகொண்டு

செவ்விதள் விதும்பிடவே என் ராக முத்தம் சூடுமம்.

என் ராக முத்தம் சூடுமம்

சந்தணம் மணக்குதடீ காற்றே,   நீ வரவே

என் கண்மணியை கண்டாயோ , அவள் கனன்த்தை தழுவிச்சென்றாயோ ?

பொன்கொலுசு குலங்குதடீ, துள்ளித் துள்ளி,   நீ வரவே                       

என் குறும்பு,  , பெண்ணவள் கேலிசெய்தாளோஇல்லை காதலனைப் பற்றிச் சொன்னாளோ?

 

உன் கருநீல கண்களின் இமைமூடித் திறந்திடவெ

நச்சத்திர பூக்கள் தன் வண்ணக்கோலங்கள் பரப்புமின்னேரம்

உன் கருநீல கண்களின் இமைமூடித் திறந்திடவெ

நச்சத்திர பூக்கள் தன் வண்ணக்கோலங்கள் பரப்புமின்னேரம்

வெக்கத்தில் வியற்க்க உன்னீரக் கன்னங்கள்  தழுவி யந்த

மாலை நேர ப்பூக்கள் விரியும்.

செவ்வண்ண இதள்களின் திராச்சைரசம் தேங்கினிற்க்கும் மெல்லிய இடைவெளியில்

தேன்கனியும்  வாற்த்தைகளில்என்பெயர் ததும்பி நிற்க்கும்.

என்பெயர் ததும்பி நிற்க்கும்.

சந்தணம் மணக்குதடீ காற்றே,   நீ வரவே

என் கண்மணியை கண்டாயோஅவள் கனன்த்தை தழுவிச்சென்றாயோ?

பொன்கொலுசு குலங்குதடீ,   துள்ளித் துள்ளி,   நீ வரவே                       

என் குறும்பு, ,   பெண்ணவள் கேலிசெய்தாளோஇல்லை காதலனைப் பற்றிச் சொன்னாளோ?

 

செந்தமிழில் பாடுகிறாயே கண்ணே,   உன்  கூடவே

ராகங்கள்  எல்லாமெ,   உன்னுதடில் ஒன்றுசேற்ந்து ஒட்டி நிற்க்குதோ?

அவையெல்லாம் உன்னிதழை ஒன்றொன்றாய் முத்தமிட்டதோ?

இல்லை, காதலன் உன்னைத் தழுவி அன்பாய்ப் பருக ஆசைப் படுதோ?

சந்தணம் மணக்குதடீ காற்றே,    நீ வரவே

என் கண்மணியை கண்டாயோ,   அவள் கனன்த்தை தழுவிச்சென்றாயோ?

பொன்கொலுசு குலங்குதடீ,  துள்ளித் துள்ளி,    நீ வரவே                       

என் குறும்பு, ,  பெண்ணவள் கேலிசெய்தாளோஇல்லை காதலனைப் பற்றிச் சொன்னாளோ?

 

செந்தமிழில் பாடுகின்ற உன் செவ்வண்ண இதழோரம்

ராகங்களெல்லாம்தேன் தேடும் வண்டினங்கள் ஒன்றாக ஒருபூவில்

ஒன்றொன்றாய் மதுவுண்டு தன்னனாசை தீரும்வரை

மலரினை ஆடவைகக்கும்போல்

ஒன்றொன்றாய் அவையெல்லாம் உன்னைவந்து பாடச் சொல்லுதோஇல்லை

எல்லாமெ ஒன்றாக ச்சசூழ்நந்துகொண்டு வட்டமிட்டு மலரினை  மயங்க வைக்கும்போல்

காதலனுக்கு,    ஒட்டுமொத்தம்  காணிக்கையாய் அளிக்கச் சொல்லுதோ?

காணிக்கையாய் அளிக்கச் சொல்லுதோ?

சந்தணம் மணக்குதடீ காற்றே,   நீ வரவே

என் கண்மணியை கண்டாயோ  ,அவள் கனன்த்தை தழுவிச்சென்றாயோ?

பொன்கொலுசு குலங்குதடீ,   துள்ளித் துள்ளி,     நீ வரவே                      

என் குறும்பு, ,  பெண்ணவள் கேலிசெய்தாளோஇல்லை காதலனைப் பற்றிச் சொன்னாளோ?

 

சுந்தரேச்வரன்           Date 25th August 2014  This song is set to Raag: Megh Malhar

 

Courtesy:  Lyric: Kasthoori maNakkunnaallo’ kaatte’, nee varumbol….

Lyricyst: Sree kumaaran Thambi    Film:  PICNIC   and NAAYIKA

 

Dear Sir,

Now you have allowed me to take one more masterpiece from your archives.

My humble translation in Tamil is rendered without losing the aroma and dignity of your contribution.

How this song got repeated, I do not know, in two films. One acted by Prem Nazir and another by Jayaram, a very good versatile mimic artist as well, whose gesture and facial and body language truly resembled that of Nazir Saab.

In this, I have added one more stanza to sing in a speedy way like the first few lines and a second stanza to sing in more melodious way as നീലാഞ്ജനപ്പുഴയില്‍ നീരാടി നിന്നനേരം.

I am sure you will also enjoy my lines.

With Pranaams,

Sundareswaran

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s