மாதா பிதா குரு தெய்வம்

மாதா பிதா குரு தெய்வம் என்ற நான்கும் இங்கு புது வேதம்

நான்கு வேதம்

வணங்க வேண்டும் நித்தமும்

மறந்திடாமல் என்றுமே    

வாழ்வில் கிடைக்கும் உனக்கு உயர்வு நிச்சயம் .

 

முத்தமிட்டாள் ,     உனக்கவள் தொட்டிலிட்டாள்

பட்டுமெத்தையிட்டாள் ,      உன்னை அதில் துயிலவைத்தாள்

என்ன ஒரு நிம்மதி ,     தெய்வீக சன்னிதி

உன்னை அவள் சீராட்ட,     கைய்யிலேந்தி  தாராட்ட

பால் கொடுக்கும் வேளை  உன்னை அவள்   நெஞ்சோடணக்கவே………..

மாதா பிதா குரு தெய்வம் என்ற நான்கும் இங்கு புது வேதம்

நான்கு வேதம்

ஒன்றோடொன்றிணைந்தது, காலத்தால் அழியாதது

கடவுளே அன்றெழுதிவைத்த வேதமல்லவாஆஆஆஆ.

 

அறிவுரைத்தார்,   உனக்கவர் வழிவகுத்தார்

அன்பில் வளர்த்தார், வாழ்வில் நீ    உயர நினைத்தார்

என்ன ஒரு சாதனை,   அவர் பட்ட யாதனை

நீ வளரமாட்டாயா , உலகை ஆள மாட்டாயா

என்று அவர் நினைத்து நாளும் பூரிப்படைந்திடவே.

 

 குருவிடத்தில் ,    உன்னை அவர்கள் அனுப்பிவைத்தார்

குருவை வணங்கி ,     பாடம் அவர்கள் பயிலச் சொன்னார்.

அவரளிக்கும் போதனை ,     நீ தேடும் அறிவுரை

அடக்கத்துடன் நீ வாழ   ,   ஒழுங்குமுறையில்  நீ நடக்க

உலகத்தை வென்றிடவே   ஒளிவிளக்காய் திகழ்ந்திடவே.

 

தெய்வமென்றும்     துணையிருக்க    ,   தெய்வத்தை நீ    வணங்கிடுவாய்

தெய்வம் உனை காக்குமென்ற ,   நம்பிக்கையில் வாழ்ந்திடுவாய்

என்ன ஒரு ஒளிமயம்,    என்ன ஒரு நறுமணம்

 உள்ளத்தில் தெய்வமிருக்க ,     மற்று மூவரும்    உடனிருக்க

வாழ்க்கையுனது   ஒளிமயம்தான்  என்றுமே  கவலைவேண்டாம்.

 

மாதா பிதா குரு தெய்வம் என்ற நான்கும் இங்கு புது வேதம்

நான்கு வேதம்

வணங்க வேண்டும் நித்தமும்

மறந்திடாமல் நிச்சயம்

வாழ்வில் கிடைக்கும் உனக்கு உயர்வு மொத்தமும்.

மாதா பிதா குரு தெய்வம் என்ற நான்கும் இங்கு புது வேதம்

நான்கு வேதம்

ஒன்றோடொன்றிணைந்தது, காலத்தால் அழியாதது

கடவுளே அன்றெழுதிவைத்த வேதமல்லவாஆஆஆஆ.

 

 சுந்தரேச்வரன்     date:  2nd  October  2014.

Courtesy:  Lyric:   “The’r kondu Sendravan yaar endru solladi thozhi”

Lyricist:  Vairamuthu   Film:  UnakkuL Oruvan acted by  Kamal Hassan

Dear Sir, What a fantastic romantic interlude! The passion, the likeness, the ecstasy, the agony, the sympathy,  all interwoven in this lyric. Wahl!

How the nature plays a spoil sport ‘OOmaithendral vanthu ennai kolgirathe’

How the biological rhythm gets disturbed by various outside elements is well depicted in various lines.

Kudos to you Sir.

I was also thinking for sometime whether I will be able to do some lines in the similar pattern with some other topic and the words Maathaa Pithaa Guru Deivam struck my mind. When I tried to coin the words, it came natural as if it is meant for that.

By God Ganesa’s  grace, the words followed. I have made a humble attempt.

First I thought of starting like

Paalootti seeraatti  unnai vaLarthavaL thaai thaan

Anbuthaaithaan

Muthal vaNakkam avaLukke

Muthalurimai avaLukke

Muzhumanathaai   neeyum athanai aLithidu

Then I thought this way. When all the four are first among equals, the starting should have some sort of equality and at the same time maintain a lineage. Thus I changed it altogether to look as it is now. To start with all the four were converged into one so that the grace is full from everyone.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s