என் வாழ்வில் நீ கிடைத்தாய்

என் வாழ்வில் நீ கிடைத்தாய்

என்னாளும் இன்பம் பொங்க

நீ என்னோடு சேற்ந்து வரவே

என் வாழ்வும் மலர்ந்ததிங்கே.        என் வாழ்வில் நீ கிடைத்தாய்………….

 

உன் நெஞ்சின் பாரமதனை

நான் கூட தாங்கிக் கொள்வேன்

உன் கஷ்ட நஷ்டங்களையும்

நான் சேற்ந்து பகிற்ந்து கொள்வேன்.

 

இன்னேர வாழ்க்கை இதெல்லாம்

ஈசனவன்  தந்த சுமைகள்

இதை நாம் விதியென்றெண்ணாமல்

நம் மதியாலிதை வென்று வாழ்வோம்.       என் வாழ்வில் நீ கிடைத்தாய்……………

 

நிச்சயம் விடியும் தான்  நமக்கும்

நல்ல ஒரு காலைப் பொழுது

அவ்வேளை வருவதை நோக்கி

நாம் இருவரும் காத்திருப்போம்.           என் வாழ்வில் நீ கிடைத்தாய்…………….

        ஹா   ஹா      ஹா       ,            ஹா   ஹா      ஹா  

 

The music will fade along with the humming of’ ha” and both will be walking away from the camera towards the horizon when the sun is rising with their hands held together. All these scenes will be shown in silhouette.

This is “OUR” life and my daughter is the camera girl. 

WE TOO NEED A HAPPY LIFE OF OUR OWN FOR FEW DAYS AT LEAST IN A SILVAN SURROUNDING.

CHALENGE    SAATH    HUM    PHIR      NA    RUKENGE     KADAM    KOYEE

HUM    JIYENGE     SAATH     MILKAR      NA     DARENGE    KOYEE    NUKSAAN

 By Sundareswaran

Date:  3rd Oct  2014        A tribute to my wife.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s