கனகஸபை நடனம்

என்னென்று சொல்வேன் நான்

என்னிமைகள் மூடும் நேரம்

என் கண்ணில் தெரிகிறதே

கனகஸபை நடனம்.                                       என்னென்று சொல்வேன் நான்

 

கால் தூக்கி நிற்க்கும்

அவன் ரூபம் நான் காண

கால்கடுக்க நிற்க்கின்றேன்

அவன் கோயில் வாசல் தன்னில்.    என்னென்று சொல்வேன் நான்

 

மானாட மயிலாட

மண்ணும் விண்ணும் உடன் சேற்ந்தாட

அவன் கால்கள் நடமாட

கண்டு நான் வியந்தேனே.                      என்னென்று சொல்வேன் நான்

 

By  Sundareswaran

Date: 26th  September  2014

This song is set to RaaG: HAMEER KALYAANI

 

Here the sublime vision of the Lord is revealed to me in three stages.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s