பசுமைப்புரட்ச்சி GREEN REVOLUTION

உணவில்லாமல் வாழமுடியுமா
இங்கே பசியின்கொடுமை தாங்கமுடியலை
நிஜம் தான், நிஜம் தான், இது உலகமெல்லாம் அறிந்த உண்மயே

பொன்னாலதான் நகைகள் செய்யலாம்
நூலாலதான் ஆடை நெய்யலாம்
இரும்பினாலெ பொருள்கள் செய்யலாம், இதனைவைய்த்து
வெளிப்படயாய் இன்பம் காணலாம்
நிஜம்தான், நிஜம்தான், இதற்க்குமேலெ இன்னம் விளக்குங்க

தொட்டதெல்லாம் பொன்னாகும், வரம் கிடைத்த ராஜன்கூட
பசிவந்தபோது அவன் திண்டாடிப்போன கதை
இந்தக்கதை உனக்குத்தெரியுமா
இவையெல்லாம் பசியய்ப்போக்கும் உணவுக்குத்தான் ஈடாகுமா?
நிஜம்தான், நிஜம்தான், இதற்க்கு நாம என்ன செய்யணம்?

உழைக்கவேணும் வயல்க்காட்டிலே
இதை முதலில் ஏற்க்கவேணும் மனதின் ஏட்டிலே
உழைக்கும் எண்ணம் மனதிலேயும்
உழைக்கும் திறண் உடம்பிலேயும்
நாமெல்லாம் சேர்ந்து அதை
நிச்சயமா வளற்த்தோமானால்
பூமித்தாயும் கை கொடுப்பாளெ
உழைப்பில் உயர வழி வகுப்பாளெ
நிஜம்தான், நிஜம்தான், இதற்க்கு நாம என்ன செய்யணம்

மரங்களை நாம் நன்குவளர்த்தால்
வானம் மழை பொழிந்திடுவாளே
வேர்வைசிந்த மனமிருந்தாலே
இந்த மண்ணைக்கூட பொன்னாய் மாற்றலாம்
நிஜம்தான், நிஜம்தான், இதற்க்கு நாம என்ன செய்யணம்

காளைமாடு வளர்த்திடலாமே
வயல்க்காட்டை உழுது நன்ட்றாய் மெருகேற்றுவோம்
மாடு கன்ட்று வளர்த்திடலாமே,அவையின்
உரத்தை நன்ட்றாய் மண்ணில் சேர்க்கலாம்
நிஜம் தான், நிஜம் தான், பயிர் வளர என்ன செய்யலாம்?

நல்லாவிளையும் பயிர்களை நாமே
நல்ல அறுபடைக்கு விதைத்திடுவோமே
மும் ம்மாரி பொழிய வேண்டியே
கடவுளை நாம் கும்பிடுவோமே
வயலில் தண்ணீர் பாஞச பின்னே
பூமி கொஞசம் குளிர்ந்தபின்னே
சோர்வைமறந்து பாட்டு பாடியே, நாமெல்லாம்
வயலில் விதைகள் நட்டிடலாமே, நாள்போக
களைகள் பறித்து காத்திடலாமே.
நிஜம் தான்,நிஜம்தான், இதுவல்லவோ உலகசாதனை

முழுமையாக வளர்ந்த பின்னே
நெல்மணிகள்தலையை தூக்கி காற்றிலாட
கதிரவனின் ஒளிகள் பட்டு
பொன்னின் வண்ண ஒளியை வீசுமே
நிஜம் தான்,நிஜம்தான், இதனைப் பார்க்க மகிழ்ச்சி பொங்குது

திக்குதிசையெல்லாமே மரகதமாய் ஒளிவீச
காற்றுமெதுவாத் தழுவும்போது
நெற்க்கொடிகள் அசைந்தாட
இந்த அழகைப் பார்ப்பதற்க்கு
இந்தப் பிறவி போதாதென்ட்று
இன்னமொரு பிறவிகிடைக்க நெஞசம் தூண்டுமே
நிஜம்தான்,நிஜம்தான், இந்த இயற்க்கைய ழகிற்க் கீடில்லையே

மண்ணில் செய்யும் இந்தத் தொழில்
விண்ணோரையும் மகிழவைத்து
பூமிமாதா இரங்கி நமக்கு
அன்னத்தையும் மகிழ்ச்சியுடன் அளித்திடுவாளே.
நிஜம்தான்,நிஜம்தான், இதை இப்பொழுதே செய்திடுவோமே.

மும்முரமாய் பாடுபட்டால்
முகம்கோணா நாமிருந்தால்
சேர்ந்துவாழும் மனமிருந்தால்
இந்த உலகத்துக்கே உணவு படைக்கலாம்
இதனை உறுதியான உண்மையாக்கலாம்.

இந்த பொங்கலென்னும் திருநாளில்
நம்மை சீராய் வாழவைக்கும்
இந்த மாடு கன்ட்று யாவைக்கும்
மறவாமல் நாமெல்லாம்
சக்கரைப் பொங்கலினால் உணவளிப்போமே
தினம் அன்னம்தரும் மண்ணைவணங்கி
நம் நாட்டின் உயர்வுக்காக
அயராமல்த்தானிங்கு பாடுபடுவோம்.
நிஜம்தான், நிஜம்தான், உண்மையாக
இதனை நாமும் நிலைனாட்டுவோம்
உலகம் மகிழ இதனை நாமும் செய்து காட்டுவோம்

Dated 15th Jan 2014 MAATTUPPONGAL DAY

Courtesy: Maragadhamani & Vidyasagar
Inspiration: Vizhaamale irukka mudiyumaa song Film: Student No.1
The words நிஜம் தான், நிஜம் தான் is simply superb in the original film song.
I had to steal it. Please excuse me. And of course the tune as well.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s