புதுப்புது சிந்தனைகள்

M: யேதேதோ கற்ப்பனைவந்து என்னை அழைக்கிறதே
எங்கெங்கோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே…
ஒரு தொடர்ச்சியிருந்தால் எப்படி இருக்கும். இப்படிக்கூட சாத்தியமாகலாம்.
ஆ: உன் வாலிபம் என் வாழ்க்கையில் என்னாளும் நீரலைதான்
என்னேரமும் என்னாசைகள் ஈடாகும் குளிரலைதான்
பெ: உன்னாசைகள் கை கூடவெ என்னேரமும் சம்மதம்தான்
என் பார்வையில் என்னாளும் நீ எந்தன் மன்மதன்தான்
ஆ: அடி ஆசைப் பைங்கிளியே என் தோளில் சாய்கிறியே
அடி ஆசைப் பைங்கிளியே என் தோளில் சாய்கிறியே
பெ: மாலைகள் மாற்றி தாலியைக் கட்டினால் இடைவெளி கிடையாது
M : Yethetho Karpanai vanthu ennai azhaikkirathae
Engaeyo vinnil parakka rekkai mulaikkirathae
Kankalilae kaikalilae kathali thavani
mothiya pothu
F : Yethetho Karpanai vanthu ennai azhaikkirathae M : Engaeyo vinnil parakka rekkai mulaikkirathae
ஆ: வானகவும் வைய்யகவும் சேற்ந்திதனை யோசித்தால்
பெ: நம் காதல் புனிதம் என்பதை அவைகளுக்கு போதித்தால்
ஆ: ஆதாமும் ஏவாளும் நம்மிடம் வந்து யாசிப்பார்
பெ: ரோமியோவும் ஜூலியட்டும் நம்மிடம் வந்து யோசிப்பார்
ஆ: கதைகள் இது தாராளம்,பகல் வந்தால் பூபாளம்
தேவைதான் இப்பொழுது, நம்மிருவருக்கும் ஏகாந்தம்
ஆ&பெ: மிஞசிய நேரத்தில் அள்ளியணைத்தால் அடைவது கொண்டாட்டம்.
ஆ&பெ: யேதேதோ கற்ப்பனைவந்து நம்மை அழைக்கிறதே
எங்கெங்கோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே…..
The lines continue and the Song fades into thin air

Mannikkavum. Enakkum konjam vaaikkozhuppu
Yethetho pudu pudu varikal serkkathonkirathe
Enakku Chandrabos saaRai pidikkum. Avar uyirudan irunthiruppaareyaanaal intha varigalayum nichayam serthiruppaar. Yethetho karpanaiyil mithakkum varigal thane.Yaarum thadaiseyyamaattaarkal, Muthalil paattai ezhuthiyavar koodathaan.
My Cranky writings. Enathu kirukkuthanamaana ezhuthukkal.
Iravu rendu muppathu Seriyaana neram ithuvallavo.
Kosuthollai. Thookkam varavillai. Paattaikketten. Sinthanaikal alai mothiyathu. Thappillaye?
Courtesy: Ethetho karppanai vanthu ennai azhaikkirathe song Film: Vaai Kkozhuppu
Written by Maragathamani Sung by TL Thyagaraj and Lalitha Sagari
Dated 19th Jan 2014

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s