ச்ருதிசேற்ந்த வாழ்க்கை HARMONIOUS LIFE

तु जो मेरे सुर में, सुर मिला ले, संग गा ले, तो जिंदगी हो जाए सफल,
நீயும் எந்தன் ச்ருதியில்
ச்ருதியாய் சேற்ந்தால், இசையாய் அமைந்தால்
நம் வாழ்க்கையும் இனிதாக மலரும்.
तु जो मेरे सुर में,
நீயும் எந்தன் ச்ருதியில்//
तु जो मेरे मन को, घर बना ले, मन लगा ले, तो बंदगी हो जाए सफल
நீயும் எந்தன் மனதை
கோவிலாய் மாற்ற, இன்பங்கள் சேற்க்க
நம் பிரார்த்தனை இனிதாக நிகழும்.
तु जो मेरे सुर में,
நீயும் எந்தன் ச்ருதியில்//
चांदनी रातों में, हाथ लिए हाथों में,
डूबे रहे एक दूसरे की रसभरी बातों में,
முழு நிலவின் இரவுகளில் , இருவரும் கைசேற்த்து
முழு நிலவின் இரவுகளில் , இருவரும் கைசேற்த்து
முழுகி மகிழ்வோம், நாமிருவரும்
நம்மிருவரின் இனிதான பேச்சில்க் கலந்து.
तु जो मेरे मन को
நீயும் எந்தன் மனதை
तु जो मेरे संग में, मुस्कुरा ले, गुनगुना ले, तो जिंदगी हो जाए सफल
நீயும் என்னுடன் சேற்ந்து
சிரித்துப் பேச, பாடி மகிழ
நம் வாழ்க்கையும் இனிதாக மலரும்.
तु जो मेरे मन…
நீயும் எந்தன் மனதில்//
ग नि ग, रे ग रे सा रे ग म ग म ग रे,
रे ग रे नि ध प म प रे ग ध प ग म ग रे, ध नि ग, रे ग, ग म…
क्यूँ हम बहारों से, खुशियाँ उधार लें,
क्यूं ना मिल के हम ही खुद अपना जीवन सवार लें,
இயற்க்கையின் இன்பங்களை, நாமும்தான் பகிற்ந்துகொண்டு
இயற்க்கையின் இன்பங்களை, நாமும்தான் பகிற்ந்துகொண்டு
நாமிருவரும் கலந்துதான்,அமைப்போமெ
நமதான வாழ்க்கை ஒன்று.
तू जो मेरे पथ में, दीप उगा ले, हो उजाले, तो बंदगी हो जाए सफल…
நீயும் எந்தன் வாழ்வில்
தீபங்கள் ஏற்ற , அதொளியைக் கூட்ட
நம் பிரார்த்தனை இனிதாக நிகழும்..
म ध नि सा, म ग रे सा, नि ग ग, सा रे रे, नि सा सा,
ग रे सा नि ध म, ग सा ग म ध नि सा…
तु जो मेरे सुर में, सुर मिला ले, संग गा ले, तो जिंदगी हो जाए सफल,
நீயும் எந்தன் ச்ருதியில்
ச்ருதியாய் சேற்ந்தால், இசையாய் அமைந்தால்
நம் வாழ்க்கையும் இனிதாக மலரும்.
तु जो मेरे सुर में
நீயும் எந்தன் ச்ருதியில்//

Respectable Ravindra Jain Saab,
I have made an attempt to translate your wonderful lyric in Tamil without losing the tune and meaning, I hope .I have literally copied your Swaraprasthaana as I liked its wavy flow. I have given the title as “HARMONIOUS LIFE”
Thank you Saab
By Sundareswaran

Date: 21st June 2014

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s