“வானில் வரும் மேகமே” இறைவனின் படைப்பு இயற்க்கையின் சிறப்பு

வானில் வரும் மேகமே, நீ மழையாய்ப் பொழிவாயோ
வானில் வரும் மேகமே, நீ மழையாய்ப் பொழிவாயோ
நீர் அமுதை சுமக்கும் தாயாக அ அ அ …
அளவில்லா வானில் பல நிறமாக
அலைபோல் மிதந்தாய் கலைந்தாய் கலந்தாய்
வானில் வரும் மேகமே, நீ மழையாய்ப் பொழிவாயோ
நிலமறியும், அநத மரமறியும்
காட்டினில் வாழுமெல்லா விலங்கறியும்
நிலமறியும், அநத மரமறியும்
காட்டினில் வாழுமெல்லா விலங்கறியும்
வாழும் உயிருக்கெல்லாம் அ அ அ …..
வாழும் உயிருக்கெல்லாம் ஆதாரம்
நீரே, உயிருக்கு இயறக்கையின் மருந்தாகும்
வானில் வரும் மேகமே, நீ மழையாய்ப் பொழிவாயோ
நீ தழுவும் வானகத்தை உறவினன் என்பேன்
உனைக்கூட்டி வரும் காற்றை நண்பனென்பேன்
நீ தழுவும் வானகத்தை உறவினன் என்பேன்
உனைக்கூட்டி வரும் காற்றை நண்பனென்பேன்
மலைகளை நீ வந்து தொடும் நேரம் அ அ அ அ….
மலைகளை நீ வந்து தொடும் நேரம்
தாங்கிடுமே அவைதான் உன்பாரம்
இயற்க்கையில் வருமிந்த ரிதுபேதம்
மழையாய்ப் பொழிந்திட வழி செய்யும்.
உறவினர் நண்பர்கள் ஒன்ட்றாக
உனயே சூழ்ந்திட அன்பாக
பறவைகள் தன் குரலில் இசை பாட
இயற்க்கையில் உருவான நீ மகிழ
உன்னயே அளித்திடும் பரிசாக
மழையாய்ப் பொழிவாய் உயிர் வாழ.
இதைவிட சிறப்பொன்ட்று ஏதுண்டு
உன்னையே அறியாமல் நீ செய்யுமித் தொண்டு.
உயிரினமெல்லாம் உனை வாழ்த்தும்
மழையே உலகுக்கு இறைவனின் விருந்தாகும்.

வானில் வரும் மேகமே நீ மழையாய்ப் பொழிவாயோ
வானில் வரும் மேகமே நீ மழையாய்ப் பொழிவாயோ.
By Sundareswaran alias Murali (My Cranky Writings)
Courtesy: Isai jnaani ILAYARAAJAA With profound Pranaams
Yaman Kalyaan
Inspiration: Kaatril varum Geethame’ Film: ORu Pakal Oru kanavu

Advertisements

2 thoughts on ““வானில் வரும் மேகமே” இறைவனின் படைப்பு இயற்க்கையின் சிறப்பு

 1. Greetings from Florida! I’m bored to death at work so I
  decided to browse your blog on my iphone during lunch break.

  I enjoy the info you present here and can’t wait to take a look when I get home.
  I’m shocked at how fast your blog loaded on my mobile ..

  I’m not even using WIFI, just 3G .. Anyhow,
  wonderful blog!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s