ஆனந்த தாண்டவம்

ஆனந்த தாண்டவம் கண்டதும் என்கண்ணில்

ஆனந்தக் கண்ணீர் மல்க

ஆயிரம் ஜென்மவும் ஆயிரம் கண்களும் போராதெனக்கதை

ஆசைதீர நானும் பார்க்க

ஆசைதீர நானும் பார்க்க.

ஆனந்த தாண்டவம்………………………

இஜ்ஜெனமம் எனக்கதை பார்க்கமுடிந்தது

முஜ்ஜென்மம் நான் செய்த பாக்கியம்

இனி ஜென்மம் எனக்கது வேண்டாம் எனபதே

அடியன் மனதினில், உறுதியாய் தோன்றிய மாற்றம்

உறுதியாய் தோன்றிய மாற்றம். 

ஆனந்த தாண்டவம்…………………………………..

இனியொரு ஜென்மம் விதித் திருந்தால்,அதுவே

மனிதனாய்ப் பிறந்திடும் வாய்ப்பு வந்தால்

உனையே முழுதாய் நான்,சேவிக்க வேண்டும்

அதற்க்காய், இனிதாய், நீ அருளவேண்டும்

அதற்க்காய்,இனிதாய், நீ அருளவேண்டும்.     

ஆனந்த தாண்டவம்…………………………….

உள்ளத்தில் உனையே நினைத்திடும் நானும்

உன் நாமம் மட்டுமே சொல்லுகிறேனென்றும்

உள்ளுருகி உன் நாமம் சொல்லும் எனக்கும்தான்

உன்னுயிரில் கலந்திட வழி வகுப்பாய்

உன்உயிரில் கலந்திட வழி வகுப்பாய்.         

ஆனந்த தாண்டவம் ………………………………  

 

By  Sundareswaran           A    trial  set in Raaga:   Hameer Kalyaani.

Date: 18th June 2014. I was thinking of CHIDAMBARAM TEMPLE for a while and this flowed in me. Lord Ganesha helped me in setting words.

 

Courtesy:  My obeisance to Malayalam Literary genius Sri O N V KURUP

His lyric ‘Vaathilppazhuthiloodenmunnil  kumkumam vaari vitharum thrisandhyapole” and the baritone voice of  God incarnate for the Music world K J YESUDAS and the scintillating music composition by  GURU Sri Dhakshinaamoorthy is haunting me for years and continues to do so and it will, even after my end.

Again, the lyric”Kaathodukaathoram neychorumaamanthram” Wahl! Am I drinking the nectar in every word?!Just like Wordsworth dancing with the Daffodils , ONV sir was dancing with the rice grains!

Once again what shall I say to the lyric” Enthinee chilangakaL enthinee kaivaLakaL” I have lost ,sir, for the words. Was it a transmigration of soul by ONV Sir to get into the body of Vasavadatha? Oh!

Kudos to Sri Devarajan Sir and Suseelamaa.Is there anything sweeter than sweet?

I cannot forget Kaviarasu Kannadasan sir’s lyric” Iravum nilavum  malarattume” . Karna would  have requested Lord Krishna for a rebirth to listen this song and rethink his past memories.

With profound respects to all

Sundareswaran

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s