கண்ணன் ரூபம்

எனதுமனம் கண்ணா உனையே நாடும்

எனதுலகம் அது உனையே சாரும்

எனது விழிகள் ரெண்டும் உனையே தேடும்

எனதெண்ணங்களெல்லாம் நீ தருவதாகும்.

 

என்  மனதினில் காணுமுன் மோகன ரூபம்

என்னை,   மனிதனாய் மாற்றிட என்னுடன் வேணும்

மறந்துபோய் நான் உன்னை மறந்திடக்கூடும்

மறவாமல் நீ எந்தன் மனதில்த்தான் வேணும்.

 

நிரந்தரம்  காணா வாழ்விந்த மண்ணில்

உனையே காண்கிறேன் என்னிரு கண்களில்,

விழிமூடும் முன்னே உனைக் காண்பேனா?

அடியன், சுந்தரேசனுக்கும் காட்ச்சியளிப்பாயா?

 

 

சுந்தரேச்வரன் (முரளி)

Dated 31st May 2014

I have made an attempt to render this song in Raaga: AABHOGI/SRIRANJINI Mix

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s