தூங்காத விழிகள் ரெண்டு

ஓர் தொடர்ச்சி

 

கொஞ்சிடும் நேரத்தில் அ அ அ அ …

கொஞ்சிடும் நேரத்தில் மஞ்சமது தள்ளாட

வந்திடும் சுகங்கள்தான் எனவென்ட்று சொல்வேனோ

நீயின்ட்றி நானில்லை நானின்ட்றி நீயில்லை

நாமிருவர் மட்டும்தான் என்கின்ட்ற நிலைதானோ

புதுமழை பொழிந்திடவே மண்ணில்வரும் வாசம்போல

பூமகளை நான் தழுவப் புரிந்திடக் காணேனோ

புதுப் புது அர்த்தங்கள் புரிகின்ட்ற தருணத்தில்

புன்னகைச் சாறலில்த்தான் கண்இமைகள் மூடாதோ

பருவத்தின் மெருகேற      பலசுவை உருமாற,

கொஞ்சிப் பேசிடும்  வார்த்தைகள்கூடிங்கு     தடுமாறுமோ?

போதும் போதும் என்ட்றபோதும்

நேரம் முழுதும் போராமல் விடியும்.

அ அ அ ……….

தூங்காத விழிகள் நான்கு, அதில்

துணைதேடும் நெஞ்சம் ரெண்டு

நான்கு விழிகள்தான் இரெண்டானால்

நெஞ்சங்கள் ஒன்ட்றானால்

ஆனந்தவாழ்க்கைக்கு எல்லைதான் இல்லாது.

ஹா ஹா ஹ ஹாஹாஹஹா……

Courtesy:   Inspiration from: Kavinjar  VAALI                  Raaga: Amrithavarshini

Music composed by: Isajnaani  ILAYARAAJAA     Film:  AGNI NACHATHIRAM  Director: MANIRATHNAM

 

கவிஞ்சரை என் கனவில் கண்டேன். வரம் கேட்டேன்.அவர் அளித்தார். நான் முயன்ட்றேன்.கிடைத்தது சிலவரிகள்.

(என் தலைதிரிந்த எழுத்துக்கள்)   My Cranky Writings

 

மறுபடியும் ஓர் சிந்தனை.

கடைசிவரிகளை இப்படி மாற்றினால் என்ன?

போதும் போதும் என்ட்ற போதும்

போர்வை இருளில் பருவங்கள் முடியும்.

 

சுந்தரேச்வரன்(முரளி)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s