தில்லானா

ரகம்: கல்யாணவஸந்தம்

தீம் தீம் தீம் தகிட தில்லான…….

தோம் தோம் தோம்…….

தக்கிட  திகதாம் திக்கிட  திகதை……..

ஸ்ரீ வள்ளீதேவஸேனையுடன் அமரும்

வேல்முருகன் மகிழும் சோலைதனில்

மயிலும்   தன்   தோகை   விரித்தாட

மானாட     என்மனவும்      சேர்ந்தாட

உள்ளம்      மகிழ்ந்துருக     நானாட

தீம் தீம் தீம் தனன     தில்லான……..

பழமது கிடைக்காமல்

சினம்கொண்டு நீயங்கு

மலையேறி ஆண்டியாய் கோலமுற்று

அன்புடன் துணைகொள்ளும்

அன்னையை தந்தையை

மனம் கலங்க வைத்த குமரா

இறுதியில் பரமனின் பாதமே கதி என்று

வந்தணைத்த குமரா   

உன் திரு பாதங்கள் பணியவே வந்த

என்னிலும்  கருணை கொண்டருள்வாய்

தீம் தீம் தீம் தனன     தில்லான……..

ஆறுபடைவீடமைத்த

நாயகனை நான் வணங்க

அருள்பெற    வேண்டிஅவன்

பாதம்    தன்னில் சரணடைந்தேன்

தீம் தீம் தீம் ……..

சுந்தரேச்வரன் ( முரளி)

Date: 4th June 2014   My humble offering at the feet of Lord MURUGA. When I met Sri S H BALAGOVINDAN uncle today, I saw some glaring radiance on his face. This led me to my father’s pet service Palani Thaipoosam Annadaanam and my thoughts towards MURUGA

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s