கண்ணா நீ கனவா? நிஜமா?

Dated 21st Jan 2014

கல்லுக்குள் உன்னைக்கண்டேன்  அது    ஓர் கனவா

கனவுக்குள் நீயும் வந்தாய் அதுதான் நிஜமா

நிஜமாகவெ நீயும் வந்தால்

வந்தநேரம்தொட்டென், உள்ளம் மகிழும்

மகிழ்ச்சியினாலெந்தன் மனம் குளிரும்

குளிர்ந்துவிட்டால் வாழ்க்கை முழுதடையும்.

வாழ்க்கையென்பது ஓர் நீண்ட பயணம்

பயணத்தில் என்னுடன் நீயும் கூடவரணும்

வருவதனாலெனக்கு நல்லொளிகிடைக்கும்

கிடைத்துவிட்டாலிதனைவிட நல்லுலகவாழ்க்கை  ஏது?.

உலகவாழ்க்கையில் வரும் தடைகளெல்லாம்

தடைபடாதிருக்க நீதான் சரணம்

சரணடைந்தவனை நீ காத்திடணும்

காப்பதற்க்கு   நீயல்லாமல்  வேறுயாரு இத்தருணம்.

யார் வந்தாலும் உனக்கீடாகுமா

ஈடில்லா இன்பம் தருபவன் நீயல்லவா

நீயிருந்தாலெனக்கு வழ்வில் எந்தக்குறையுமில்லை

குறைகளையெல்லாம் நீயே தீற்க்கின்ட்றபோது.

தீருமொருநாளெந்தன் நெஞசின் மிடிப்பு

மிடிப்புக்கள் தீரும் முன்னே  நீயும் வருவாய் என்ட்று

என்ட்றுமே இமைகளை நான் மூடாமலெ காத்திருக்க

காத்திருக்கவைப்பதில்க் காணும் நோக்கம்தானென்ன?    By Sundareswaran

Courtesy:  Kavi  arasu   VAIRAMUTHU Sir     Inspiration:  “Kannukkul  nooru  nilavaa”  song                                                                          VEDAM  PUDITHU        My maiden venture in   “ANTHAADI”.      A trial in my cranky series of writings

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s