அமிர்தவற்ஷிணீ ராகம்

ராகம் அமுத ராகம்

ராகம் அமுத ராகம்

கரை கடல் அனைத்தயும்

சிலிற்க்கவைத்திடும்

ஆனந்தமயமாம் ராகம்   ராகம் அமுத ராகம்

 

விண்ணில் தோன்ட்றிடும் மின்னல் கதிர்களின்

பின்னிக்காட்டிடும் வண்ணப் பொலிவினில்

மேகங்கள் சேற்ந்திட

கற்ஜனை செய்திட

இயற்க்கயில் வருமிந்த ராகம்.   ராகம் அமுத ராகம்

 

எங்கும் மரதக வண்ணம் தென்பட

எங்கும் பூக்கள் பூத்துகுலுங்கிட

மழயாய்ப்பொழிந்திட

புதுமணம் வீசவெ

பொங்கியெழுந்திடும் ராகம்.   ராகம் அமுத ராகம்

 

மண்ணில் வீழ்ந்திடும் 

நீரின்     சொட்டுகள்

துள்ளித்துள்ளி ஆடல்பயின்ட்றிட

தேவாம்ருதமாய் அலையாய் பெருகும்

அம்ரிதவற்ஷிணீ ராகம்.  ராகம் அமிர்த ராகம்

Dated:  18th April 2014

Some thoughts invaded my brain when I saw the few droplets of rain falling on the ground. The first stanza and the last two lines from the rest of each stanza can be grouped to form a small poem. Again, the first two lines from each stanza and the last stanza will give another version.     My cranky writings.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s