கொமிழ்க்கும் கனவுகள் Bubbling Dreams

உன் அழகுமுகத்தில் புதுப்பொலிவை

நான்கண்ட நேரம்

என் இதயமது துடித்ததற்க்கு

நான் என்ன செய்வேன்

உன் பார்வை ஏதோ பேசுகின்ட்ற

போலெனக்கு தோன்ட்றவே

என் இதயமது துடித்ததற்க்கு

நான் என்ன செய்வேன்.

விரித்திட்ட கூந்தலின் நிழல்வந்து மறைக்க,

வெளிப்பெடும் இடைவெளியில்

தோன்ட்றுமுந்தன் முகமழகு

விலகாத மேகமதின் உள்ளிருந்து வெளிவரும்

விடிகாலைக் கதிரவனின் ஒளிவண்ணம்தானோ?.

எந்ததிசை திரும்பிடிலும், எந்ததிசை திரும்பிடிலும்

அங்கெல்லாம் உன் அழகின்

புது எழிலைக் கண்டநேரம்

என் இதயமது துடித்ததற்க்கு நான் என்ன செய்வேன்.

மெல்ல நீயும் கீழ்நோக்க

உந்தன் இருகண்களில்

அமைதியட்ற தடுமாட்றம் மறைந்திருக்க கண்டேன்

உன் அடக்கிவைக்க முயலும் அந்த

சிரிப்பொலியில் கூடத்தான்

அமைதியட்ற மின்னலைகள் துடிப்பதுபோல் கண்டேன்.

உன் இளமைப்பருவமே,   உன் இளமைப்பருவமே,

உன் இளமைப்பருவமே எனக்கோர்

போதயய்த்தான் உருவாக்க

என் இதயமது துடித்ததற்க்கு நான் என்ன செய்வேன்.

எங்கெங்கெல்லாமுன், பாதமது

தறையில் வந்து பதியவே

அங்கேயெல்லாம் எழில்கொஞ்சும்

புதுமலர்ச்சி நிகழவே

பருவகாலம் அத்தனைக்கும் அழகுசேற்க்கும் போலவே

முழுவசந்தம் ஒன்ட்றுசேற்ந்து உன்னிடத்தில் சூழ்ந்ததோ?

 

வேறு,எங்கு,யாரிடம்,    வேறு,எங்கு,யாரிடம்,

வேறு,எங்கு,யாரிடமிந்த ஈற்ப்புத்தன்மை இருக்கமுடியும்?

முழுமையாக உன்னிடம்தான்

என்ட்றறிந்த போதிலே

என் இதயமது துடித்ததற்க்கு நான் என்ன செய்வேன்.

 

நன்ட்றி: பாட்டின் ஆதாரம்: ஆப்கே யே ஹஸீன் ரஹ்க்…….         படம்:    பகாரேன் பிற் பீ ஆயெகீ  (Hindi)

இயட்றியவர்: அன்ஜான்

அன்பாற்ந்த அன்ஜான்ஜீ அவர்களுக்கு,

எனது கிறுக்குத் தனமான எழுத்துக்களின் சிறுமுயற்சி.         இதற்க்கு ஓர் தலைப்புக்கொடுத்திருக்கிறேன்.

In Tamil, it is only giving a poetic interpretation   and not rhythmic lines.

I think my attempt has brought some rhythm. Urdu is a unique language.

The punch line made by Anjaan : Mera dil  machal gayaa tho mera kya qasoor hai” 

Wah! Cannot be duplicated.  That is the stroke of a poet! I really bow before you, sir.

Again the poet gives a thought provoking inner meaning to this line.

It is not his fault, then whose fault it is? It is her fault for being beautiful.

In Tamil, the line can be written like this.

En idayamathu thudithathaRkku  en me’l enna thappu/naan seytha kutramaa/ neethaan  athan kaaraNam.

But he is helpless and so  naan enna seyve’n? In a rather submissive nature.

Love blossoms in submissiveness and not when it is aggressive. No one is a culprit.

Dated 7th April 2014           By Sundareswaran alias Murali

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s