கன்னியாகுமரிக்கு அற்ப்பணம்

நீ வருவாய் என காத்திருந்தேன்

எனக்கருள்புரிவாயென்னட்று ஏங்கிநின்ட்றேன்

விழிகள் மூடாமல் பார்த்திருந்தேன்

கனவுலகில் நான் மிதந்திருந்தேன்

கற்ப்பனையில் நான் பறந்துசென்ட்றேன்.

 

வானகம்  போதாதுன்னை   வரைவதற்க்கு

ஸ்வரங்களேழு போதாதுன்னை இசைப்பதற்க்கு.

மூன்ட்றுபக்கம் கடல்நீர் உனை சூழ

உன் இடப்பக்கம் கரைவந்து உனைச் சேர

உலகத்தின் கோடிதன்னில் நீ வாழ

இதன் ரகசியம் தான் என்னவென்ட்று சொல் தாயே.

 

கதிரவனே கண்  விழிக்கின்ட்றான்

மறவாமல் தினம் காலை

உன்னழகைப் ஒருவேளை. பார்ப்பதற்க்கா, இல்லை

உன்னை மறவாமல் வணங்கி

தன்வழி செல்வதற்க்கா?.

கடலோரம் நிற்க்கின்ட்ற நாயகியே,

கடலலைகளும் உன்முன்வந்து விலகின்ட்றதே

அவைகளும் இரவுபகல் தவறாமல்

தலைவணங்கி தினம்தோறும்

உனைநாடி வருகின்ட்றதோ?

 

என்கற்ப்பனைக்குள் எட்டாத கலைமகளே

என்னை கனிவோடு பார்த்திடுவாய் திருமகளே

 

கொந்தளிக்கும் கடல் தன்னில்

படகை இழந்து நின்ட்று

வெகுதூரமங்கே   தத்தளித்த மாலுமிக்கும்

மனமிரங்கி நீயும்

உன் வைரக்கல் மூக்குத்தியால் ஒளிகொடுத்தாய்

அவனும் கரைசேர வழிவகுத்தாய்..

 

வாழ்க்கைக் கடல்தன்னில் தத்தளிக்கும்

அடியன் சுந்தரேசனுக்கும் தான்

மனமிரங்கி நீயும்

ஒரு  முறையாவது ஒளிதரமாட்டாயோ?

துடுப்பாய் உந்தன் கைகளை நீட்டிக் கொஞ்சம்

கரைதன்னிலாவது   சேற்த்திடமாட்டாயோ?

 

உன்னை நாடி வந்துவிட்டேன்

உன்னை சரணடைந்துவிட்டேன்

என்னில் நீ கருணைகாட்டு

என் வாழ்வும் மலர்ந்திட

அருள் பொழிந்தெனக்கு நீ வழிகாட்டு.

 

சுந்தரேச்வரன் (முரளி)                                           Dated 22nd May 2014

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s